சீனாவின் சினோபெக் எரிபொருள் நிறுவனம், அடுத்த மாதம் உள்ளூர் எண்ணெய் சுத்திகரிப்பு சந்தையில் நுழையும் என இலங்கை வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு எரிபொருள் சில்லறை விற்பனை சந்தையில் தற்போது முக்கிய பங்கை சினோபெக் நிறுவனம் வகித்து வருகிறது.
இந்த நிலையில், உள்ளூர் எண்ணெய் சுத்திகரிப்புத் துறையில் புதிய அத்தியாயத்தை ஆரம்பிப்பதற்கான திட்டங்கள் அடுத்த மாதம் இறுதி செய்யப்படும் என வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.