2022ஆம் ஆண்டு இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் வெபாடா பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆரம்பத்தில் 13 கிராம் 600 மில்லிகிராம் ஹெரோயின் வைத்திருந்தமைக்காக கடவத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர் 2023 மார்ச் 24 அன்று இடம்பெற்ற இரட்டைக் கொலைக்கு வழிவகுத்த, துப்பாக்கிச்சூட்டு சம்பவத்திற்கு உதவிய சந்தேகநபர் என மேலதிக விசாரணைகள் மூலம் தெரியவந்தது.