நீர்கொழும்பு மற்றும் சிலாபம் பகுதிகளில் இருந்து 45 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் கலால் திணைக்களத்தின் 4 அதிகாரிகள் உட்பட 8 பேர் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, கைது செய்யப்பட்ட அதிகாரிகள் பயணித்த கலால் திணைக்களத்திற்கு சொந்தமான வாகனம் ஒன்றும் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளது.