ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் சஜித் பிரேமதாச!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று   புதன்கிழமை (24) தெரிவித்தார்.

தற்போது பாராளுமன்றத்தில் இடம்பெற்றுவரும் 2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சமகி ஜன பலவேகய  தலைவர்   இதனைக் குறிப்பிட்டார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply