
பொலன்னறுவை, கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்திலிருந்து நான்கு கைதிகள் இன்று (25) தப்பிச் சென்றுள்ளதாக வெலிகந்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்
கடுமையாக போதைப் பழக்கத்திற்கு அடிமையான 29 முதல் 34 வயதுக்குட்பட்டவர்களே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
தப்பிச் சென்றவர்கள் காலி பொத்தல, அக்மீன மற்றும் முல்லைத்தீவு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று வெலிகந்த பொலிஸ்சார் தெரிவித்துள்ளனர் .