
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு அதனை நினைவுகூரும் வகையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் இரண்டாவது நாளான இன்றும் (13) முன்னெடுக்கப்பட்டது.
அதன்படி இன்றையதினம் கிளிநொச்சி பேருந்து தரிப்பு நிலையத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைக்கப்பட்டது.