வடக்கு சுமத்ராவில் வலுவான நிலநடுக்கம்; இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தலா?

தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையத்தினால் இலங்கைக்கு வெள்ளை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், கரையோரப் பகுதிகளை அண்மித்த பகுதிகளில் வசிப்பவர்கள் அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளது. இன்று காலை 10.49 மணியளவில்,…

முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு பகுதியில் சட்டவிரோத மதுபானஉற்பத்தி நிலையங்கள் சுற்றிவளைப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பகுதியில் இயங்கி வந்த இரண்டு சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையங்கள், புதுக்குடியிருப்பு பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டது. குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கை இன்று அதிகாலை 3…

ஆறு வயதுச் சிறுமியை தாக்கிய தந்தை!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி பகுதியில் ஆறு வயதுச் சிறுமி மீது தந்தை கைப்பேசியால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 27ஆம் திகதி மதுபோதையில்…

களுத்துறை சிறைச்சாலையில் கைதி ஒருவர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்!

நாகொட களுத்துறை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த களுத்துறை சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றைய தினம் காய்ச்சலுக்கான சிகிச்சையைப் பெற்றிருந்த போதிலும், அவர்…

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இறைச்சியில் ஆபத்து!

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இறைச்சிப் பொருட்களில் ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த இறைச்சிப் பொருட்கள் சட்டவிரோதமாக சீனாவில் இருந்து இறக்குமதி…

பெப்ரவரி முதல் குறைக்கப்படவுள்ள மின் கட்டணம்!

எதிர்வரும் பெப்ரவரி மாதம் மின்கட்டணத்தை  குறைக்க உத்தேசிதுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் மஞ்சுள பிரனாந்து தெரிவித்துள்ளார். மின்கட்டண திருத்தம் தொடர்பில் கேள்வி எழுப்பிய  போதே குறித்த…

வெள்ளத்தில் மூழ்கிய பொலன்னறுவை – மட்டக்களப்பு வீதி!

தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக மகாவலி வீதி நிரம்பி வழிந்ததையடுத்து கல்லெல்ல மற்றும் மானம்பிட்டிய இடையிலான வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. அதன் விளைவாக நேற்றையதினம்…

கிராம அலுவலர்களுக்கு மாதாந்த மேலதிக கொடுப்பனவு வழங்க தீர்மானம்!

நாட்டில் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு வழங்கப்படும் அஸ்வெசும நன்மைகள் திட்டத்துடன் தொடர்புடைய அனைத்து கிராம அலுவலர்களுக்கும் மாதாந்த கொடுப்பனவாக மேலதிகமாக 2,500 ரூபா வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை…

பெறுமதி சேர் வரியின் மூலம் எரிபொருள் விலைகளில் ஏற்பட உள்ள மாற்றம்!

எதிர்வரும் ஜனவரி 1ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் பெறுமதி சேர் வரியின் மூலம் எரிபொருள் விலைகளில் ஏற்பட உள்ள மாற்றம் குறித்து நிதி அமைச்சின் வரிக் கொள்கை…

யுக்திய நடவடிக்கையில் மேலும் 1,400 பேர் கைது!

நடந்துகொண்டிருக்கும் யுக்திய நடவடிக்கையின் போது, ​​போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் மேலும் 1,400 சந்தேக நபர்களை பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர். அந்தவகையில், இன்று நள்ளிரவு…