அரச ஊழியர்களின் விடுமுறை நாட்களை குறைக்கும் திட்டம்! விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
அரச ஊழியர்களின் விடுமுறை நாட்களை 45 இல் இருந்து 25 ஆக குறைக்கும் அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக தொழிலாளர் போராட்ட மையம் தெரிவித்துள்ளது. குறித்த திட்டத்தை…
புதிய இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நியமனம்!
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் புதிய தலைவராக நீதியரசர் டபிள்யூ. எம்.என்.பி இட்டவல நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, ஏனைய உறுப்பினர்களாக சேத்திய குணசேகர மற்றும்…
நீரில் மூழ்கிய வாகன பொலன்னறுவை – மட்டக்களப்பு வீதி!
பொலன்னறுவை – மட்டக்களப்பு பிரதான வீதியில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் அவ்வீதியில் வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, கல்லெல்ல முதல் மனம்பிட்டிய வரையான வீதி கனரக வாகனங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
கம்பஹாவில் பதிவான கொரோனா மரணம்!
கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் சுகயீனம் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, அவரது மரணத்திற்கான காரணம் கொவிட் நிமோனியா என தெரியவந்துள்ளது. யக்கல பிரதேசத்தில்…
சிறைச்சாலைகளில் கைதிகளின் நெரிசலை குறைக்க புதிய நடவடிக்கை!
நாடு முழுவதும் தற்போது கைதுசெய்யப்பட்டு வரும் போதைப்பொருளுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை தடுத்து வைப்பதற்கு அரசாங்க கட்டடங்களை பயன்படுத்தப் போவதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். பதில்…
துறைமுக தொழிற்சங்கங்கள் திட்டமிட்ட போராட்டத்திற்கு நீதிமன்றம் விதித்த தடை!
இன்று முன்னெடுக்கப்படவிருந்த தொழிற்சங்கப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக அகில இலங்கை பொது துறைமுக ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. சம்பள உயர்வு தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்து இன்று தொழிற்சங்கப் போராட்டமொன்றை…
கடந்த 24 மணித்தியாலங்களில் 1,400 க்கும் அதிகமானோர் கைது!
இன்று நண்பகல் 12.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேர தேடுதல் நடவடிக்கைகளின் போது 1,400 க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி,…
யாழில் தீவிபத்து! இரண்டு கடைகளுக்கு சேதம்!
யாழ்ப்பாண நகர்பகுதியின் பெரிய கடை வீதியில் உள்ள இரண்டு கடைகளில் நேற்று இரவு தீவிபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த தீவிபத்தில் கடையில் இருந்த பெரும்பாலான பொருட்கள் எரிந்து சேதமாகியுள்ளன….
யாழ்ப்பாணம் நகரப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கை!
பொலிஸ்மா அதிபரின் பணிப்பின் கீழ் நாடு முழுவதிலும் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் யாழ் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியகட்சகர் ஜெகத் நிஷாந்தவின்…
பெந்தோட்டக் கடலில் மூழ்கி வெளிநாட்டுப் பிரஜை பலி!
இலங்கைக்கு நத்தார் பண்டிகையைக் கொண்டாட வந்த வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் காலி – பெந்தோட்டக் கடலில் நீராடிக் கொண்டிருக்கும்போது கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று…