புதிய மின்சார மசோதாவின் வரைவு அரசவர்த்தமானியில் வெளியீடு!

மின்சாரத் துறையில் சீர்திருத்தங்களை அமுல்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட புதிய மின்சார மசோதாவின் வரைவு அரசவர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.தேசிய மின்சார ஆலோசனைக் குழுவை நிறுவுவதற்கு இது உதவும். வரைவுச் சட்டமூலம்…

கொழும்பில் நாளை 16 மணிநேர நீர் வெட்டு!

கொழும்பின் சில பகுதிகளில் நாளை 16 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் நிறுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. நாளை மாலை 5:00…

பெற்றோரை ஏமாற்றிய மாணவர்கள் பரிதாபமாக பலி!

பெற்றோரிடம் பொய் சொல்லிவிட்டு குளத்தில் குளிப்பதற்குச் சென்ற 15 வயதுடைய பாடசாலை மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் குருணாகல், பன்னல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது….

மாணவியிடம் மோசமாக நடந்துகொண்ட பாடசாலை வான் சாரதி!

எம்பிலிப்பிட்டிய அரச பாடசாலை மாணவியை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய பாடசாலை வான் சாரதியை கைது செய்ய பனாமுர பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சித்தியின் பராமரிப்பில் வளர்ந்து…

பலாங்கொடையில் மண் சரிவு – ஹட்டனில் போக்குவரத்தில் தடை!

நேற்றிரவு பெய்த கடும் மழையினால் பலாங்கொடை – ஹட்டன் பிரதான வீதியில் பாரிய மண்மேடு சரிந்து வீழ்ந்ததையடுத்து பிரதான வீதி தடைப்பட்டுள்ளது. இதனால், அதிகாலை முதலே அந்த…

காது குறைபாடு உள்ளவர்களுக்கும் சாரதி அனுமதிப்பத்திர உரிமம்

இலங்கையில் முழுமையாக செவித்திறன் குறைபாடுள்ள 4 இலட்சம் பேர் அடுத்த வருடம் சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ள முடியும் என மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகம் நிஷாந்த…

இலங்கையை ஊக்குவிக்கும் கூட்டு இமாலயப் பிரகடனம் ஜனாதிபதியிடம்!

உலகளாவிய தமிழ் மன்றம் மற்றும் பௌத்த துறவிகள் இணைந்து இமயமலைப் பிரகடனத்தை கையளிப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் நேற்றையதினம் அழைப்பு விடுத்துள்ளனர். சமூகத்தின் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்கும்…

அபேக்ஷா வைத்தியசாலையின் கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் மேலதிக நேர கடமைகளில் இருந்து விலகல்!

அபேக்ஷா வைத்தியசாலையின் கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் மேலதிக நேர கடமைகளில் இருந்து தற்காலிகமாக விலகிக் கொண்டுள்ளனர், இதனால் புற்றுநோயாளிகள் துயரத்தில் உள்ளனர். மேலதிக நேர கொடுப்பனவுகளை குறைக்கும்…

வீதி உணவு விற்பனையாளர்களுக்கு முக்கிய அறிவித்தல்!

வீதி அபிவிருத்தி அதிகாரசபை, கிம்புலாவல வீதி உணவு விற்பனையாளர்களுக்கு வெள்ளிக்கிழமைக்குள் தமது கடைகளை அகற்றி இடத்தை காலி செய்யுமாறு அறிவித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் எழுத்துமூல…

 கடற்கரையிலிருந்து மீட்கப்பட்ட பொலிஸ் அதிகாரியின் சடலம்!

கொழும்பு கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆற்றில் வீழ்ந்து உயிரிழந்த பொலிஸ் அதிகாரியின் சடலம் தெஹிவளை ஓபன் பிளேஸ் கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. விக்டோரியா பாலத்திலிருந்து களனி ஆற்றில்…