இத்தாலிக்கும் இலங்கைக்கும் இடையிலான நேரடி விமான இணைப்புகள் பற்றிய கலந்துரையாடல் இன்று!

இத்தாலிக்கும் இலங்கைக்கும் இடையிலான சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் கொழும்பை நேரடி விமான மற்றும் கப்பல் போக்குவரத்து இடமாக அறிமுகப்படுத்துவதற்கான விடயங்களை அவசரமாக ஆராயுமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன…

கொழும்பு – கண்டி வழித்தடத்தில் தனியார் பேருந்து பணிப்புறக்கணிப்பு!

கொழும்பு – கண்டி வழித்தடத்தில் இயங்கும் தனியார் பேருந்துகள் இன்று காலை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், பயணிகள் போக்குவரத்து சேவையில் இருந்து விலகியுள்ளனர். இலங்கை போக்குவரத்து…

மூன்று நாட்களுக்குள் வெளியிடப்படும் 2022 க.பொ.த சாதாரணதர பரீட்சை முடிவுகள்!

2022 க.பொ.த சாதாரணதர பரீட்சை முடிவுகள் இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் வெளியாகும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்…

குடிவரவுத் திணைக்களம் இலங்கைக்கு விசா இன்றி நுழைவது குறித்த விவரங்களை வெளியிடுகிறது!

சீனா, இந்தியா, இந்தோனேஷியா, ரஷ்யா, தாய்லாந்து, மலேசியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு, சுற்றுலாத் துறையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான ஒரு முன்னோடித் திட்டமாக, எதிர்வரும் 2024…

படகு மூலம் சட்டவிரோதமாக தனுஷ்கோடி சென்ற குடும்பம் !

இலங்கையில் இருந்து ஒரு பெண் மற்றும் இரண்டு சிறுமிகள் உட்பட ஏழு பேர் படகு மூலம் இந்தியாவின் ராமேஸ்வரம் அருகே உள்ள தனுஷ்கோடி தீவுக்கு நேற்று அதிகாலை…

நாட்டின் பல்வேறு இடங்களிலும் அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் நினைவுநாள்!

மாவீரர் நினைவுநாளை முன்னிட்டு வடக்கு கிழக்கு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்றையதினம் உணர்வெழுச்சியுடன் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ்ப்பாணம் கோப்பாய்  மாவீரர் துயிலும் இல்லம்  இராணுவ கட்டுப்பாட்டில்…

காசாவில் சிக்கியிருந்த நான்கு இலங்கையர்கள் பத்திரமாக நாடு திரும்பினர்!

காசா பகுதியில் சிக்கித் தவித்த நான்கு பேர் கொண்ட இலங்கைக் குடும்பம் பத்திரமாக இலங்கை வந்தடைந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவு,…

இலங்கை கிரிக்கெட்டின் இடைக்கால குழுவிற்கு எதிரான வழக்கின் மேலதிக பரிசீலனை ஐந்தாவது தடவையாக ஒத்திவைப்பு!

மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று இலங்கை கிரிக்கெட், இடைக்கால குழு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் மேலதிக பரிசீலனையை மீண்டும் ஒத்திவைத்தது. அதன்படி, இந்த வழக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில்…

வடமாகாண விவசாயிகளின் உற்பத்திகளுக்கான நியாயமான விலையை பெற்றுக்கொள்ள புதிய நடவடிக்கை!

வடக்கு மாகாணத்திலுள்ள விவசாயிகள் மற்றும் உணவுப் பொருட்களை உற்பத்தி செய்வோர், உற்பத்திகளுக்கான நியாயமான விலையை பெற்றுக் கொள்ளும் நோக்கில் FARM TO GATE என்ற புதிய செயலியை…

மாவீரர் தின நிகழ்வுகளை தடை செய்ய உத்தரவிட கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டது!

யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெறும் மாவீரர் தின நிகழ்வுகளை தடை செய்ய உத்தரவிட கோரி பொலிஸார் தாக்கல் செய்த மனு யாழ்ப்பாண நீதவான்…