பூட்டப்பட்ட வீடொன்றிலிருந்து சிதைந்த பெண் ஒருவரின் உடல் மீட்பு!

அஹுங்கல்ல பகுதியில்  வீடொன்றில் தனியாக வசித்து வந்த பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண்ணை பல நாட்களாக காணவில்லை எனவும் அவர் தங்கியிருந்த வீட்டின்…

மின்சார கட்டணம்  குறைக்கப்படும்!

மின்சார கட்டணம்  குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பொதுப்…

துப்பாக்கிச் சூட்டில் போதைப்பொருள் சந்தேகநபர் காயமடைந்துள்ளார்!

போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மற்றும் அண்மையில் பிணையில் விடுவிக்கப்பட்ட 38 வயதான நபர் ஒருவர் பொரளை ஆனந்த ராஜகருணா மாவத்தையில் உள்ள வீட்டுத் தொகுதிக்கு அருகில்…

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு இலங்கை மின்சார சபை கேட்டுக்கொள்கிறது!

அண்மைக்காலமாக அதிகரித்துள்ள தேவை மற்றும் நிலவும் வறண்ட காலநிலை காரணமாக, மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு இலங்கை மின்சார சபை  நுகர்வோரை வலியுறுத்தியுள்ளது. இன்று  இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர்…

ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதி தாய் உட்பட இரண்டு பிள்ளைகளும் பலி!

புத்தளம், ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் புகையிரதத்துடன் மோதியதில் இரண்டு சிறுவர்கள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆராச்சிக்கட்டுவ, மையாவ பகுதியில் ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில்,…

கிரிக்கெட்டுக்கான அனுமதிச்சீட்டுகளை பெறுவதில் மக்கள் மத்தியில் பதற்றம்!

தம்புள்ளை பிரதேச செயலகத்தில் இன்று இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான T20 போட்டிக்கான அனுமதிச்சீட்டு கொள்வனவு செய்யும் முயற்சியில் மக்கள் கூட்டம் அலைமோதியதால் அங்கு பதற்றமான சூழ்நிலை…

சுகாதாரத்துறை தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள் தொடர்பில் ஆராய விசேட குழு நியமனம்!

சுகாதாரத்துறை தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்காக விசேடகுழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன, சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும்…

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிக்கை!

பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான கல்வி அமைச்சின் சுற்றறிக்கையின் படி விண்ணப்பங்கள் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் எனவும் அதிபர்கள் நேர்முகப்பரீட்சை நடத்தி மாணவர்களை…

சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாக நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் பதவி நீக்கம் மற்றும் கட்சிப் பதவிகளில் இருந்து அவரை அகற்றுவதை தடுக்கும் வகையில் கொழும்பு மாவட்ட…

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 10000 வீட்டுத் திட்டம்!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 10,000 வீடுகளை நிர்மாணிப்பதற்கான இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் கூடிய வீடமைப்புத் திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. அதன்படி, இலங்கையின்…