2026 டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர்- ஆப்கானிஸ்தான் அணி வெற்றி!

2026 டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இன்று இடம்பெற்ற மற்றுமொரு போட்டியில் ஐக்கிய அரபு அமீரகம் அணியை 5 விக்கெட்டுக்களால் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி வெற்றி…

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சட்டத்தரணிகளும் எதிர்ப்புப் பேரணி!

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சட்டத்தரணிகளும் இன்று (16) நீதிமன்ற நடவடிக்கைகளிலிருந்து விலகி எதிர்ப்புப் பேரணியொன்றை முன்னெடுத்தனர். அக்குரெகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்ட…

இன்றைய உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் கமில் மிஷாரவுக்குப் பதிலாக குசல் ஜனித் பெரேரா!

2026 இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக இன்று நடைபெறவுள்ள போட்டிக்காக, கமில் மிஷாரவுக்குப் பதிலாக குசல் ஜனித் பெரேரா அணிக்கு அழைக்கப்பட்டுள்ளதாக…

அத்து மீறி மீன் பிடித்த குற்றச்சாட்டில் 25 இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் 25 இந்திய மீனவர்கள், இரண்டு படகுகளுடன் இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றையதினமும் (15), இன்றையதினமும் (16)…

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கை எதிர்வரும் 19ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது….

தோட்டாக்கள் அடங்கிய பொதி மீட்பு- முன்னாள் இராணுவச் சிப்பாய் கைது!

தோட்டாக்கள் அடங்கிய பொதியொன்று வத்தளை, கால சந்தி பகுதியில் இருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யக்கலமுல்ல, பொல்பாகொட பிரதேசத்தைச் சேர்ந்த…

உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர்- இலங்கை – அவுஸ்திரேலியா அணி மோதல்!

2026 இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று (16) இரவு 07.00 மணிக்கு கண்டி, பல்லேகல…

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் இலங்கைக்கு விஜயம்!

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா இன்றையதினம் (16) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். மூன்று நாட்கள் விஜயமொன்றை மேற்கொண்டு நாட்டிற்கு வருகை தரும் அவர்…

ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்தில் விரிவுரையாளர்களுக்கு பற்றாக்குறை- மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்குப் பெரும் பாதிப்பு!

ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்தில் விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவுகின்ற காரணத்தினால், மாணவர்களின் கற்றல் மற்றும் கல்வி நடவடிக்கைகளுக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக முகாமைத்துவ பீட…

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நாளை ஆரம்பம்!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நாளை (17) ஆரம்பமாகவுள்ளது. நாளை (17) முதல் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை பரீட்சை…