பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு
நாட்டின் சில இடங்களைத் தவிர்த்து ஏனைய பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டமைக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள பாடசாலைகளைத்…
ட்ரோன் கமராக்களின் உதவியுடன் 117 பேர் கைது
ட்ரோன் கமராக்களின் உதவியுடன் தனிமைப்படுத்தல் பகுதிகளில் உத்தரவுகளை மீறி நடமாடிய 117 சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக காவற்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. தனிமைப்படுத்தல் உத்தரவு நீக்கப்படும்…
முல்லைத்தீவில் இளம் குடும்ப தலைவர் ஒருவர் வெட்டிக்கொலை
முல்லைத்தீவில் இளம் குடும்ப தலைவர் ஒருவரை, இளம் குடும்பப் பெண் ஒருவர் வெட்டிக் கொன்றுள்ளார். கொலையை செய்த இளம்பெண், காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று (19)…
யாழ். ஆய்வுகூட பரிசோதனையில் 10 பேருக்கு கொரோனா தொற்று
யாழ்ப்பாணம் போதான வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் 10 பேருக்குத் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். நேற்று…
முச்சக்கரவண்டி மாட்டுடன் மோதி விபத்து;நபர் ஒருவர் பலி
திருகோணமலை- நிலாவெளி பிரதான வீதி முருகாபுரி பகுதியில் முச்சக்கரவண்டி மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டி சாரதி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் 19.11.2020 மாலை இடம்பெற்றுள்ளது….
தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 117 பேர் கைது!
தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 117 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காவற்துறை ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண இதனை குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இந்த குற்றச்சாட்டின் கீழ் இதுவரையில்…
மீண்டும் தோண்டி எடுக்கப்பட்ட பெண்ணின் சடலம்!
உடுவில் – மல்வம் சேமக்காலையில் புதைக்கப்பட்ட சத்தியுபுரத்தை சேர்ந்த (64-வயது) பெண்ணின் சடலம் நேற்று (18) மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. இவர் செப்டம்பர் 22ம் திகதி மரணித்த…
வரவு செலவு திட்டத்திற்கு தாமதமாக வந்த ஆளும் கட்சி உறுப்பினர்
வவுனியா நகரசபையின் வரவு செலவுத்திட்டம் இன்று நிறைவேற்றப்பட்ட நிலையில் ஆளும் கட்சியின் பெண் உறுப்பினர் சபைக்கு தாமதமாக வருகை தந்திருந்தார். வவுனியா நகரசபையின் மாதாந்த அமர்வு தவிசாளர்…
பேலியகொடை புதிய சந்தையின் நிர்மான பணிகள் நிறைவு
பேலியகொடை பிரதேசத்தில் 15 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்ட புதிய சந்தையின் நிர்மானப் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இந்த சந்தை விரைவில் திறக்கப்படவுள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட வர்த்தக நிலையங்கள்…
மேலும் 93 இலங்கையர்கள் நாடு திரும்பினர்
கொரோனா பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் 93 இலங்கையர்கள் அரசாங்கத்தின் சிறப்பு அனுமதியுடன் நாடு திரும்பியுள்ளனர். அதன்படி சீனாவின் குவாங்சோவிலிருந்து நால்வரும், அபுதாபியிலிருந்து ஐவரும்,…
