சுகாதார ஆலோசனைகளை பின்பற்ற தவறிய 27 பேர் கைது

முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடைவெளியை  பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரப்பகுதியில் 27…

மாணவர்களின் எதிர்காலம் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் – கல்வி அமைச்சர்

சுகாதார நிபுணர்களின் ஆலோசனைக்கமையவே மூன்றாம் தவணைக்காக பாடசாலை கற்றல் செயற்பாடுகளை ஆரம்பிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை கல்வியமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்…

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் 6 பேருக்கு கொரோனா

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் அமைந்துள்ள 3 தொழிற்சாலைகளை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கம்பஹா மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மீஹார…

இன்று 88 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்

கொரோனா பரவல் காரணமாக இரு மத்திய கிழக்கு நாடுகளில் சிக்கித் தவித்த 88 இலங்கையர்கள் இலங்கை அரசாங்கத்தின் அனுமதியுடன் இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளனர். அதன்படி ஐக்கிய…

கொழும்பு மாநகர சபை பிரதேசத்தை 3 வார காலத்திற்கு மூட வேண்டும்

நாட்டில் தற்பொழுது உள்ள நிலையில் குறைந்த பட்சம் மூன்று வார காலத்திற்காவது கொழும்பு மாநகர சபை அதிகார பிரதேசத்தை மூட வேண்டும் என கொழும்பு மாநகர மேயர்…

அனுஷா தலைமையில் மலையகத்தில் புதிய கட்சி

மலையகத்தில் விரைவில் புதியதொரு அரசியல் கட்சி உதயமாகவுள்ளது என நம்பகரமான அரசியல் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன. மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகத் தலைவர் மாமனிதர் சந்திரசேகரனின்…

இராணுவ தளபதியின் மிரட்டலுக்கு அஞ்சாதீர்கள் – சுமந்திரன்

உயிரிழந்த உறவுகளுக்குப் பொது வெளியில் விளக்கேற்றி அஞ்சலி செலுத்த இடமளிக்க முடியாது. அதை மீறி நடத்துவோர் மீது தனிமைப்படுத்தல் சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற இராணுவத்…

வில்பத்து சரணாலயப் பகுதி காடழிப்பு – ரிஷாட்டுக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பு

வில்பத்து சரணாலய வனப் பகுதியை மீண்டும் செழிப்புறச் செய்வதற்கான நடவடிக்கைகளை ரிஷாட் பதியூதீன், தனது சொந்த நிதியில் செய்ய வேண்டும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தீர்ப்பு…

தேசிய போக்குவரத்து ஆணையகம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

அரசாங்கத்தால் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட போக்குவரத்துக் கொள்கையின் விதிகளின்படி செயற்படாத பஸ்கள் குறித்து ஆராய சிறப்பு விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பஸ்களின் இருக்கைகளை விட அதிகமான பயணிகளை…

கொரோனா மரணம் குறித்து போலியான செய்தி; சந்தேகநபர் கைது

கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடல்கள் வீதியில் கண்டெடுக்கப்பட்டன என போலியான பிரச் சாரம் செய்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள் ளார் . கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின்…