ரயில்வே திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்
சுகாதார பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றி இன்று முதல் காலை மற்றும் மாலை வேளைகளில் விசேட அலு வலக புகையிரதங்களைச் சேவையில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகப் புகை யிரத…
முஸ்லீம்களின் உடல்களை அடக்கம்செய்வதற்கு அனுமதிக்குமாறு கோருவதா
கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்யும் விவகாரத்தில் ஐநா அரசியல் செய்கின்றது என அமைச்சர் விமல்வீரவன்ச குற்றம்சாட்டியுள்ளார். கொரோனா வைரசினால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்களை அடக்கம்…
வெளிநாடுகளில் சிக்கியிருந்த 92 பேர் இன்று நாடு திரும்பினர்
இலங்கைக்கு வருகை தர முடியாமல் 4 வெளிநாடுகளில் சிக்கியிருந்த 92 பேர் இன்று நாடு திரும்பியுள்ளனர். ஐ.நா அமைதி காக்கும் படையில் பணியாற்ற சூடான் சென்ற இராணுவ…
மேலும் சில பகுதிகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தளர்வு
கொழும்பில் 17 , கம்பஹாவில் 7 பொலிஸ் பிரிவுகள் தவிர ஏனையவை தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிப்பு மேல் மாகாணத்திலிருந்து வெளி பிரதேசங்களுக்குச் செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நேற்று ஞாயிற்றுக்கிழமை…
பிக்பாஸ் பிரபலம் லாஸ்லியாவின் தந்தை திடீர் மரணம்!
இலங்கையைச் சேர்ந்த பிக்பாஸ் பிரபலமான லாஸ்லியாவின் தந்தை உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு தமிழில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில்,…
கொரோனா பாதிப்பு பட்டியலில் 100ஆவது இடத்திற்கு வந்தது இலங்கை!
நாட்டில் இன்று 704 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவ்வாறு தொற்று கண்டறியப்பட்டவர்கள் அனைவரும் ஏற்கனவே தொற்று கண்டறியப்பட்டவர்களுடன்…
பளை பகுதியில் ஒருவர் வெட்டிக் கொலை
கிளிநொச்சி, பளை பிரதேசத்தில் ஆணொருவர் இனந் தெரியாதவர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்பகாமம் ஊடாக மாமுனை…
இலங்கையின் பொருளாதாரத்தை மீட்க நான்கு உப குழுக்கள்!
இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கும் அதேவேளை பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான வழிமுறைகள் தொடர்பிலும் அரசு தீவிர கவனம் செலுத்தி வருகின்றது. இதன்படி பெருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக…
தரம் 5 புலமைப்பரிசில் வெட்டுப் புள்ளி விபரங்கள்
2020 ஆம் ஆண்டுக்கான தரம் – 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான மாவட்ட மட்ட வெட்டுப் புள்ளிகள் பரீட்சைகள் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ளன. அதில் தமிழ்மொழிமூலம் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா,…
மகாஜனக் கல்லூரி மாணவி ஜனுஸ்கா வடக்கில் முதலிடம்
2020ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் யாழ்ப்பாணம், தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி மாணவி சுபாஸ்கரன் ஜனுஸ்கா 198 புள்ளிகள் பெற்று வடக்கு மாகாணத்தில்…
