இடியுடன் கூடிய மழை பெய்ய கூடிய சாத்தியம்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மாலையில் அல்லது…

முழு நாட்டையும் உடனே முடக்குங்கள் – எதிர்க்கட்சி தலைவர்

சாக்குப்போக்குக் காரணங்களைத் தெரிவிக்காது முன்னறிவித்தல் வழங்கி முழு நாட்டையும் குறைந்தது 14 நாட்களுக்காவது முடக்கும் உத்தரவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவரும்,…

இலங்கையில் மீண்டும் தலைத்தூக்கிய இஸ்லாமிய அடிப்படைவாதம்!

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் உயிரிழக்கும் முஸ்லிம் இனத்தவர்களின் உடலை தகனம் செய்வதை பிரதானமாக கொண்டு இஸ்லாமிய அடிப்படைவாதம் மீண்டும் தலைத்தூக்கியுள்ளது பௌத்தர்கள் உரிமைகளை கோரினால் பாரிய நெருக்கடி…

நவம்வர் 7 க்கு பின்னர் யாழ்ப்பாணம் வந்தவர்கள் தம்மை பதிவு செய்ய வேண்டும்

தற்போது நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகின்றது. எனவே கடந்த 7 ஆம் திகதியிலிருந்து வடக்கு மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் இருந்து…

விசேட நோயாளர் காவுவண்டி சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது – அஜித்

கொழும்பிற்குள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் எவரேனும் சுகவீனமுற்றால் அவர்களை வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்ல விசேட நோயளார் காவு வண்டி சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல் துறை ஊடகப்பேச்சாளர் பிரதி காவல் துறை…

இந்திய-இலங்கை சமூக அபிவிருத்தி திட்ட ஒப்பந்தம் புதுப்பிப்பு

இந்திய நிதி உதவியின் கீழ் ரூபாய் 600 மில்லியனுக்கும் அதிகமான செலவில் இந்நாட்டில் செயற்படுத்தப்படும் சமூக அபிவிருத்தி திட்டத்திற்காக இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே நேற்று(10)புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டது….

இலங்கை மத்திய வங்கி வழங்கவுள்ள சலுகைகள்

இலங்கையில் கொரோனா தொற்றுப்பரவல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள தொழிற்துறையினருக்கு சலுகைகளை வழங்குவதற்கு இலங்கை மத்திய வங்கி நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இதனடிப்படையில், முக்கியத்துவத்தின் அடிப்படையில், 6 மாதத்தினைக் கொண்ட சலுகைக்…

முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளானதில் ஒரு வயதுக் குழந்தை பலி-நால்வர் படுகாயம்!

பதுளை பகுதியில் இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தொன்றில் ஒரு வயதுக் குழந்தையொன்று உயிரிழந்துள்ளதுடன், மேலும் நாவல்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். பதுளை – மஹியங்கனை வீதியிலேயே இந்த…

460 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று

இலங்கையில் இதுவரை 460 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா தொற்றுக்குள்ளான…

கல்வி நடவடிக்கைகளை தொடர மாணவர்களுக்கு கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்!!

கொவிட் – 19 தொற்று நிலைமைக்கு மத்தியில் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மாற்று வழிமுறைகளை பயன்படுத்தி தொடர்ச்சியாக முன்னெடுப்பது தொடர்பாக கல்வி சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும்…