சிலாபம் – வலக்கும்புர பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 5 பேர் பலி
கொழும்பு – குருநாகல் பிரதான வீதியிலுள்ள சிலாபம் – வலக்கும்புர பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று அதிகாலை 4…
எஸ்.பி.பாலசுப்ரமணியம் மீண்டுவர இலங்கை கலைஞர்கள் பிரார்த்தனை
பாடும் நிலா என இசைப் பிரியர்களால் அழைக்கப்படும் பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா வைரஸ் பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவர்…
2 ஆண்டுக்குள் கொரோனா வைரஸ் தொற்று முடிவுக்கு வரும்!
2 ஆண்டுக்குள் கொரோனா வைரஸ் தொற்று முடிவுக்கு வரும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. சீனாவில் ஹூபேய் மாகாணம் வுஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர்…
கோட்டை மிதக்கும் வர்த்தக தொகுதியை உடனடியாக புனரமைக்க நடவடிக்கை
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய கோட்டை மிதக்கும் வர்த்தக தொகுதியை உடனடியாக புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் சிறிநிமல்…
முச்சக்கரவண்டிகளை விற்பனை செய்யும் உரிமையாளர்கள்!
இலங்கையில் நாளாந்தம் 600 முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் தங்கள் முச்சக்கர வண்டிகளை விற்பனை செய்வதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த வருடத்தில் மாத்திரம் 219506…
இலங்கையில் முதன்முறையாக சட்டவிரோத கஞ்சா தோட்டங்கள் கண்டுபிடிப்பு !
இலங்கையில் முதன்முறையாக, சட்டவிரோத கஞ்சா தோட்டங்களை அழிக்கவும், சந்தேக நபர்களை கைது செய்யவும் எஸ்.டி.எஃப் அதிகாரிகள் குழு விமான மற்றும் நில நடவடிக்கைகளை மேற்கொண்டது. வீரவில்லா விமானப்படை…
தமிழ் மக்களின் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணும் பணியில் இந்தியா!
இலங்கையில் தமிழ் மக்களின் தேசிய பிரச்சினைக்கு தீர்வொன்றினை காணும் பணியில் இந்தியாவின் பங்களிப்பு தொடர்ந்தும் இருக்கும் என இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்….
பூர்வீக குடிகள் தமிழர்கள் என்ற சி.வியின் கருத்து தவறானது – மனுஷ
இலங்கை தமிழர் பூமி, பூர்வீக குடிகள் தமிழர்கள் என்ற விக்னேஸ்வரனின் கருத்து தவறானது என நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) உரையாற்றிய போதே…
வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 24பேர் குணமடைவு!
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட மேலும் 24பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதன்படி, இதுவரை இரண்டாயிரத்து 789பேர் தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளனர்….
கொள்கை பிரகடன உரை ஒட்டுமொத்தமாக தமிழ் மக்களுக்கு ஏமாற்றத்தினை தந்துள்ளது – செல்வம்
ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை ஒட்டுமொத்தமாக தமிழ் மக்களுக்கு ஏமாற்றத்தினை தந்துள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். ஒன்பதாவது நாடாளுமன்றத்தின்…
