கொரோனாவிலிருந்து மீண்ட அமிதாப் வீடு திரும்பினார்
கொரோனா தொற்று காரணமாக ஜூலை 11-ம் திகதி இரவு பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனும், அவரது மகன் அபிஷேக் பச்சனும் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்….
ரஜினியை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த தேசிங்
சோஷியல் மீடியாக்களில் நடிகர் ரஜினிகாந்த், ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குனர் தேசிங் பெரியசாமியை பாராட்டி பேசும் ஓடியோ ஒன்று சில தினங்களுக்கு முன் வெளியாகி வைரலானது….
கொரோனாவால் வேலையிழந்தவருக்கு அடித்த அதிர்ஷ்டம்
கொரோனா ஊரடங்கால் வேலை இழந்தவருக்கு 31 கோடி ரூபாய் லாட்டரியில் விழுந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலால் பல நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தின. இதன் விளைவாக லட்சக்கணக்கானோர் வேலையிழந்தனர்….
30,000 செயலிகளை தனது ஸ்டோரில் இருந்து நீக்கிய ஆப்பிள் நிறுவனம்
சீன அரசின் அழுத்தத்தை அடுத்து லைசென்ஸ் இன்றி செயல்பட்டு வந்த விளையாட்டு சார்ந்த செயலி உள்பட 30,000 செயலிகளை தனது ஸ்டோரில் இருந்து ஆப்பிள் நிறுவனம் நீக்கியுள்ளது….
கடிகாரங்களில் ரத்த ஆக்ஸிஜன் சென்சார் அறிமுகம்
ஆப்பிள் அறிமுகப்படுத்தும் ஸ்மார்ட் கடிகாரங்களில் , இதய துடிப்பு கண்காணிப்பு சைக்கிள் டிராக்கிங் உள்ளிட்ட வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக புதிதாக அறிமுகமாக உள்ள ஆப்பிள்…
சிங்கப்பூர் கோவிலில் திருட்டு ;பூசாரி கைது
சிங்கப்பூர் மாரியம்மன் கோயிலில் நகைகள் திருடப்பட்ட விவகாரத்தில், தலைமை பூசாரி கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக கோயில் நிர்வாகம் நேற்று வெளியிட்ட அறிக்கை: ஸ்ரீமாரியம்மன் கோயிலில் இருந்த…
கொரோனா தடுப்பூசிமருந்தை மனிதனில் பரிசோதித்த ரஷ்யா
உலகத்தில் முதல் நாடாக,கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி மருந்தை சோதனை அடிப்படையில் மனிதர்கள் மீது செலுத்தி அதில் வெற்றி பெற்றதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. அக்டோபர் மாதம் தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு…
கொரோனா பாதித்த பெண் பெற்ற குழந்தைக்கு கொரோனா இல்லை
நாட்டில் முதன் முறையாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் பெண் ஒருவர் குழந்தையைப் பிரசவித்துள்ளார். இந்நிலையில் அந்தக் குழந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது…
தாயின் இறப்பைத்தாங்காத 28 வயது மகன் தற்கொலை!
உன் பாசத்தை இழந்து தனித்திருக்க நான் விரும்பவில்லை நானும் உன்னோடு வருவேனம்மா என்ற 28 வயது இளைஞனின் சடலம் காட்டிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு…
தமிழரசுக் கட்சியின் ஊடக அறிக்கை இன்று வெளியிடப்பட்டது
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். குறித்த அறிக்கையில், “70 ஆண்டுகளிலும் தீர்க்கப்படாத தமிழ் இனப் பிரச்சினைக்கான…
