தபால் மூல வாக்குச்சீட்டுகளை விநியோகிக்கும் நடவடிக்கை

2020 பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குச்சீட்டுகளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதற்கமைய இன்று, நாளை மற்றும் நாளை மறுதினம் தபால் மூல வாக்குச்சீட்டுகள்…

இலங்கைக்கு ஆதரவு ;அமெரிக்கா அறிவிப்பு

இலங்கையுடனான அபிவிருத்தி உள்ளிட்ட இறையாண்மையை பாதுகாப்பதற்கு ஆதரவு வழங்குவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தனவை அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ தொலைபேசியில் தொடர்புகொண்டு…

இன்று மீண்டும் கூடவுள்ள தேர்தல்கள் ஆணைக்குழு!

நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், பல முக்கிய விடயங்கள் குறித்து ஆராய்வதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு இன்று மீண்டும் கூடவுள்ளது. குறிப்பாக வாக்களிப்பு நேரத்தை அதிகரிப்பதா, இல்லையா என்பது…

நடுக்கடலில் தத்தளித்த ராமேஸ்வரம் மீனவர்களை மீட்ட இலங்கை கடற்படை

விசைப்படகு பழுதானதால் கடந்த இரண்டு நாட்களாக நடுக்கடலில் தத்தளித்த நான்கு ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து, அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரனைகளுக்குப் பின்னர், பழுதான…

சுலைமானி படுகொலை: டிரம்ப்புக்கு ஈரான் பிடியாணை!!

ஈரான் ராணுவ தளபதி சுலைமானி படுகொலை தொடர்பாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட 30 பேரை கைது செய்ய, ஈரான் அதிரடியாக பிடியாணை பிறப்பித்துள்ளது. ஈரான் நாட்டின்…

ஆப்கனில் நடந்த ராக்கெட் தாக்குதலில் 23 பேர் பலி

ஆப்கன் ஹெல்மாண்ட் மாகாணத்தில் நடந்த ராக்கெட் மற்றும் சிறு பீரங்கிக் குண்டு தாக்குதலில் குழந்தைகள் உட்பட 23 பேர் பலியானார்கள் அம்மாகாணத்தின் சாங்கின் மாவட்டத்தில் உள்ள ஒரு…

கடத்தப்பட்ட அரிய பொக்கிஷங்கள் நைஜீரியாவில் ஏலம்!?

நைஜீரியாவில் நடந்த ஓர் ஏலம் சர்ச்சைக்குள்ளாகி உள்ளது. ‘ஹாட்ஸ் ஆப் ஆப்பிரிக்கா போஸ்னியா அண்ட் நார்த் அமெரிக்கா’ என்ற ஒரு நிறுவனம் ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்…

20 ஆயிரம் பேரை பணியமர்த்த உள்ள அமேசான்!

உலகளாவிய வாடிக்கையாளர்களின் சேவைக்காக இந்தியாவில் 20 ஆயிரம் பேரை பணியமர்த்த உள்ளதாக அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த அமேசான் நிறுவனம் இந்தியா உட்பட உலகின் பல்வேறு…

மூத்த அமைச்சர் ஒருவருக்கு கொரோனா

தெலுங்கானா மூத்த அமைச்சர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு அவரது…

அரசாங்க ஊழியர்களுக்கான விடுமுறைகள் அறிவிக்கப்பட்டது

எதிர்வரும் 2021 ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் வங்கி விடுமுறைகள் தொடர்பாக பொது நிர்வாக அமைச்சினால் அதி விசேட வர்த்தமானி ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், ஜனவரி…