SLPP ஆயிரம் உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளூராட்சி மன்றங்களில் அங்கம் வகிக்கும் சுமார் ஆயிரம் பேரை பதவி நீக்கம் செய்வதற்கு ஒழுக்காற்று விசாரணைகளை நடத்த தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன…
அரச வாகனங்கள் தொடர்பாக முக்கிய தீர்மானம்
அனைத்து அரச நிறுவனங்களிலும் முன்பதிவு வாகனங்களை பயன்படுத்துவதை அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் என மட்டுப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. திறைசேரி செயலாளர் சிறிவர்தன இது தொடர்பில் அனைத்து பிரதானிகளுக்கும்…
தேர்தல் தொடர்பான 20க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள்
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு ஏற்பட்டுள்ள தடைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஜீ. திரு.புஞ்சிஹேவா கூறுகிறார். தேர்தல் தொடர்பான இடையூறுகள் தொடர்பாக…
197 குடும்பங்களுக்கான காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கிவைப்பு
வடக்கில் மீள்குடியேற்றப்படும் 197 குடும்பங்களுக்கான காணி உறுதிப்பத்திரங்கள் மற்றும் மீள்குடியேற்ற கொடுப்பனவுகள் ஜனாதிபதியின் தலைமையில் வழங்கப்பட்டன. வடக்கில் மீள்குடியேற்றப்படும் 197 குடும்பங்களுக்கான காணி உறுதிப்பத்திரங்கள் மற்றும் மீள்குடியேற்றக்…
துருக்கி மக்களுக்கு இலங்கை தேயிலை நன்கொடை
துருக்கியில் நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை தேயிலை நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. துருக்கிக்கான தூதுவரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வௌிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. இலங்கை தேயிலை ஏற்றுமதியாளர்களிடம் இருந்து நன்கொடையாக…
நாயணத்தின் ஒரு பக்கம் இலங்கை என்றால் மறுபக்கம் இந்தியா
நல்லிணக்கம், அபிவிருத்தி மற்றும் கலாசாரம் என்பனவே அரசாங்கத்தின் கொள்கை என்றும் வீழ்ச்சியடைந்துள்ள நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக புதிய எதிர்பார்புடன் அனைத்து இனத்தவர்களும் சகோதரத்துவத்துடன் கைகோர்த்து செயற்பட வேண்டுமென்றும்…
துருக்கி – 5.3 மில்லியன் மக்கள் வீடற்றவர்களாகினர், 900,000 மக்களுக்கு அவசர உணவு தேவை
துருக்கி மற்றும் வடமேற்கு சிரியாவில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25,000-க்கும் அதிகமாக உள்ளது. சனிக்கிழமையன்று துருக்கியில் இறந்தவர்களின் எண்ணிக்கை 21,848…
மஹிந்த, கோட்டா, நசீர் இணைந்து கேக் வெட்டினர்
ஈரான் குடியரசின் தேசிய தின நிகழ்வு நேற்று முன்தினம் கொழும்பிலுள்ள தூதுவரின் உத்யோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது. நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதிகள், அரசியல்வாதிகள், சபாநாயகர், பாராளுமன்ற உறுப்பினர்கள் என…
ஜனாதிபதி தேர்தலில் மீண்டும், மைத்திரிபால போட்டியிட தீர்மானம் நிறைவேற்றம்
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற யோசனை சுதந்திரக் கட்சியால் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அகில இலங்கைக் செயற்குழுக்…
நிலநடுக்கத்தில் சிக்கிப் பிறந்த துருக்கி குழந்தையை தத்தெடுக்க ஆயிரக்கணக்கான மக்கள்
துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தின் போது பகிரப்பட்ட வீடியோக்களில் ஒரு குழந்தை பிறந்த வீடியோ உங்களுக்கு நினைவிருக்கிறதா? இடிபாடுகளுக்கு அடியில் பிறந்த குழந்தையை, உதவிப் பணியாளர் ஒருவர்…
