“தேர்தலை ஒத்திவைக்க செயற்படும் அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்”
தமது அரசாங்கத்தின் கீழ் அரசியலமைப்பை மீறி தேர்தலை ஒத்திவைக்க செயற்படும் அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார…
மருந்துகளை இறக்குமதி செய்வது பற்றி கலந்துரையாடல்
இந்தியாவின் கடன் தள்ளுபடியின் கீழ் பெறப்பட்ட மீதமுள்ள தொகையை அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு பயன்படுத்துவதில் கவனம் செலுத்தப்படுகிறது. இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொடவிற்கும், இந்திய…
மாவனல்லை பிரதேச சபையின் தலைவர் பதவி நீக்கம்
சப்ரகமுவ மாகாண ஆளுநரால், மாவனல்லை பிரதேச சபையின் தலைவர் நோயல் தசந்த ஸ்டீபனை அந்தப் பதவியில் இருந்து தற்காலிகமாக நீக்கி வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். இதன்படி, மாவனல்லை…
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலை மாணவர்களுக்கு இடையே மோதல்
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் குழுக்கள் இடையே இன்று (15) அதிகாலை மோதல் ஏற்பட்டுள்ளது. முகாமைத்துவ பீடம் மற்றும் கலைப் பீட மாணவர்கள் ஆகிய இரு குழுக்களுக்கிடையில்…
போதைப்பொருள் மாத்திரைகளுடன் வைத்தியர் ஒருவர் கைது
பதுளை வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் 145 போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பதுளை பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் 44 வயதுடைய வைத்தியரே…
பெரும்போகத்தில் விளைச்சல் செய்யப்பட்ட நெல் இன்று முதல்
பெரும்போகத்தில் விளைச்சல் செய்யப்பட்ட நெல் இன்று(15) முதல் கொள்வனவு செயப்படவுள்ளதாக என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கான ஒதுக்கீடுகள் மாவட்ட செயலாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சின்…
அரச அச்சகரின் செயற்பாடுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
அரசாங்க அச்சக அதிகாரியின் செயற்பாடுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தீர்மானித்துள்ளன. தபால் மூலம் வாக்களிப்பதற்காக வாக்குச் சீட்டுகளை வழங்குவதில்லை என்ற அவரது…
நிதி அமைச்சின் செயலாளரை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அழைக்க தீர்மானம்
நிதி அமைச்சின் செயலாளரை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். தேர்தலுக்கான நிதியை விடுவிக்காமை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு…
ஏ.டி.எம் இயந்திரம் கொள்ளை – 7 பேர் கைது
கம்பளையில் தனியார் வங்கி ஒன்றில் ஏ.டி.எம் இயந்திரத்தை திருடிய சம்பவத்துடன் தொடர்புடைய ஏழு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கம்பளை, கலஹா மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளில் குறித்த…
140 க்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்துகள் கையிருப்பில் இல்லை
நோயாளர் சிகிச்சைக்காக 140 க்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்து வகைகள் கையிருப்பில் தீர்ந்துவிட்டதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் சுகாதார அமைச்சின் கவனம்…
