“சஜித்தினது செயல் உண்மையிலேயே வலியை ஏற்படுத்தியது”
ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்து பதவிகளில் இருந்தும் இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார். இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் அந்த…
அனைத்து மக்களுக்கும் மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு
இலங்கை மத்திய வங்கி அனைத்து மக்களுக்கும் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஒரு குறுஞ்செய்தி மூலம், மத்திய வங்கி பொதுமக்களுக்கு அவர்களின் வங்கிக் கணக்குகள் மற்றும் வங்கி…
நாளை ஆணைக்குழுவிற்கு மாவட்ட, உதவி தேர்தல் ஆணையாளர்கள் அழைப்பு
மாவட்ட பிரதி தேர்தல் ஆணையாளர்கள் மற்றும் உதவி தேர்தல் ஆணையாளர்கள் நாளை (11) தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக இந்த…
சர்வதேச நாணய நிதியத்தின் மற்றுமொரு நிபந்தனை
சர்வதேச நாணய நிதியத்தின் கூற்றுப்படி, இலங்கைக்கு வழங்கப்படவுள்ள 2.9 பில்லியன் டொலர் நிதியுதவியின் நீண்ட காலத் தீர்மானம், கடன் நிவாரணம் தொடர்பாக இருதரப்பு கடன் வழங்குநர்கள் வழங்கிய…
36,000 தபால் மூல விண்ணப்பங்கள் நிராகரிப்பு
இவ்வருடம் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் பெறப்பட்ட தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களில் 36,000 நிராகரிக்கப்பட்டுள்ளன. பூர்த்தி செய்வதில் குறைபாடுகள் இருப்பதால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன உள்ளூராட்சி மன்றத்…
ரயில் சேவைகள் இன்று மந்த நிலையில்
நேற்று (09) நள்ளிரவு முதல் முன்னேடுக்கவிருந்த ரயில் சாரதிகளின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நிர்வாகத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இணக்கப்பாடு எட்டப்பட்டதை…
தேர்தல் செலவு- நிதி வழங்கல் கோரிக்கைக்கு பதில் இல்லை
உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான பெப்ரவரி மாத செலவினங்களுக்கு நிதியை வழங்குமாறு. நிதி அமைச்சுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு இதுவரை பதிலளிக்கவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பணம் கிடைப்பதில்…
2வது நாளாகவும் தொடரும் அரச கொள்கைப் பிரகடனம் மீதான விவாதம்
ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கை அறிக்கை மீதான பாராளுமன்ற விவாதம் இன்று (10) இரண்டாவது நாளாகவும் இடம்பெறவுள்ளது. பாராளுமன்றம் இன்று காலை 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த…
பாராளுமன்றம் அருகில் பௌத்த மதகுருமார்கள் ஆர்ப்பாட்டம்
அரசியலமைப்பின் 13வது திருத்தத்திற்கு எதிராக ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே பாராளுமன்றத்திற்கு அருகில் பௌத்த மதகுருமார்கள் குழு ஒன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்து வருகின்றது. ஒன்பதாவது பாராளுமன்றத்தின்…
அடுத்த வாரம் மீண்டும் வேலை நிறுத்த போராட்டம்?
வரி திருத்தத்தை அரசாங்கம் திரும்பப் பெறத் தவறினால், அடுத்த வாரம் பாரிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக பல தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன. இலங்கை துறைமுக அதிகாரசபை,…
