இரட்டை குடியுரிமை உடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்து முக்கிய தீர்மானம்?
இரட்டை குடியுரிமை உடையவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவி வகிப்பார்களாயின் அவர்களுக்கு எதிராக எடுக்கப்படும் சட்ட நடவடிக்கை தொடர்பில் சட்டமாதிபர் உட்பட சட்ட வல்லுநர்களின் ஆலோசனை கோர தீர்மானிக்கப்பட்டுள்ளதாக…
உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைத்தால் சட்ட நடவடிக்கை !
உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் பல்வேறு காரணங்களை முன்வைக்க தயாராகுமானால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெப்ரல் அமைப்பு…
ஈரானில் ஹிஜாப் போராட்டத்தில் 14,000 பேர் கைது!
கடந்த 6 வாரங்களாக ஈரானில் நடக்கும் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 277 பேர் உயிரிழந்துள்ளதாக ஐ.நா. தகவல் வெளியிட்டுள்ளது. ஈரான் நாட்டில்…
15 இந்திய மீனவர்கள் கடற்படையினால் கைது!
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது, இரண்டு படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தலைமன்னார் கடற்பரப்பில் கடற்படையினர்…
எகிப்துக்கு பயணமானார் ஜனாதிபதி ரணில்
காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று காலை எகிப்துக்கு பயணித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி அடுத்த வாரம்…
ஐஸ் போதைப்பொருள் வியாபாரிகள் கைது!!
ஒரு கோடியே ஐம்பது இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் பிரதான போதைப்பொருள் வியாபாரி ஒருவரின் உதவியாளர் ஒருவரும் அவருடன் தொடர்புடைய இருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ்…
இலங்கையில் நிதி சேகரிப்பு தளத்தை ஆரம்பித்த ஐ.நா!
இலங்கையின் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள துறைகளுக்கு உதவுவதற்காக, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்றிட்டம் இலங்கைக்கான நிதி சேகரிப்பு தளம் ஒன்றை ஆரம்பித்துள்ளது. 1948 க்குப் பிறகு நாடு…
4 நாட்களில் 22.14 பில்லியன் அச்சடிப்பு
இலங்கை மத்திய வங்கி 22.14 பில்லியன் ரூபாய்க்களை அச்சடித்துள்ளது. நவம்பர் மாதம் 4 ஆம் திகதிக்குள் இந்த தொகை அச்சிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி…
குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இலங்கையர் குணமடைந்து வருவதாக அறிவிப்பு!
குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இலங்கையர் தற்போது குணமடைந்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அவர் தற்போது மருத்துவ கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவருடன் நெருக்கமானவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும்…
அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியீடு
உள்ளூராட்சி மன்றங்களுக்கான வட்டார எல்லை நிர்ணயத்திற்காக தேசிய எல்லை நிர்ணய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான குழு பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் நியமிக்கப்பட்டுள்ளதுடன், அதற்கான வர்த்தமானி…
