பொலிஸாரின் விசேட அறிவிப்பு!
பொலிஸ் அறிக்கை குறித்து விசாரிக்க இரண்டு புதிய தொலைபேசி எண்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, வார நாட்களில் காலை 08.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையும்,…
சீன சர்வதேச இறக்குமதி பொருட்காட்சியில் ஜனாதிபதி உரை!
உலகின் முதல் மற்றும் மிகப்பெரிய இறக்குமதி பொருட்காட்சியான 5 ஆவது சீன சர்வதேச இறக்குமதி பொருட்காட்சியின் தொடக்க விழாவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரையாற்றியுள்ளார். சீன சந்தையில்…
ஜப்பான் வேலைவாய்ப்பு தொடர்பில் பதிவு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி!
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஜப்பானில் பராமரிப்பாளர் வேலை வாய்ப்புகளுக்கான பதிவு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்வானது 2022 நவம்பர் 15 ஆம்…
லஞ்ச,ஊழல் முறைப்பாடுகளை பதிவு செய்ய அவசர இலக்கம்
அரசு ஊழியர்கள் செய்யும் லஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பில் பொது மக்கள் முறைப்பாடுகளை பதிவு செய்ய அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 1905 என்ற அவசர தொலைபேசி…
அமைச்சரவையின் அங்கீகாரத்துக்காக முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்ட திருத்தம்
முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்ட திருத்தம் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள சட்ட வரைவு தொடர்பான தங்களது கருத்துக்கள் மற்றும் யோசனைகளை முன் வைப்பதற்காக முஸ்லிம் சிவில் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும்…
இலங்கையில் முதலாவது குரங்கம்மை நோயாளி அடையாளம் காணப்பட்டார்
நாட்டில் முதன்முறையாக குரங்கம்மை தொற்றுக்குள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. துபாயிலிருந்து வந்த 20 வயதான ஒருவரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர்…
இம்ரான்கான் மீது சூடு நடத்தியவர், வாக்குமூலம் வழங்கியதாக பொலிஸார் வெளியிட்ட வீடியோ
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான் வாசிரிபாத் நகரில் நடந்த போராட்டப் பேரணியில் சுடப்பட்டார். அவருக்கு வயது 70. வியாழக்கிழமை மாலை -03-…
பரசிட்டமோல் மருந்துக்கு தட்டுப்பாடு!
நாட்டில் உள்ள சில மருத்துவமனைகளில் பரசிட்டமோல் மருந்துக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுடனான சந்திப்பின் பின்னர்…
கடன் மறுசீரமைப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல்
வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்ட கடன்களை மறுசீரமைப்பு செய்வது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று நடைபெறவுள்ளது. அதற்கமைய, அரச அதிகாரிகளுக்கும் உரிய கடனாளிகளுக்கும் இடையிலான குறித்த கலந்துரையாடல் Zoom…
நவம்பர் 8 பகுதியளவிலான சந்திர கிரகணம்
எதிர்வரும் 8 ஆம் திகதி பகுதியளவான சந்திரக் கிரகணம் ஏற்படும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறையின் வானியல் மற்றும் விண்வெளி விஞ்ஞான பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர்…
