வழக்கை முன்னெடுக்க முடியாது

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிராக, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றி சாத்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை முன்னெடுத்துச் செல்ல முடியாது என்று…

நிறுவனங்கள் மற்றும் சங்கங்களின் பதிவுக் கட்டணத்தில் திருத்தம்

நிறுவனங்கள் மற்றும் சங்கங்களின் பதிவுக் கட்டணத்தை திருத்தியமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. கட்டண திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஒக்டோபர் 25 ஆம் திகதி முதல் அமுலுக்கு…

சிறுவர்கள் தொடர்பாக அதிக முறைப்பாடுகள்

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு சிறுவர்கள் தொடர்பாக, மாதம் ஒன்றிற்கு அறுநூறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாக அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதய குமார தெரிவித்துள்ளார். கடந்த…

7 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 7 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (26) இரவு நெடுந்தீவு அருகே இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த…

இலங்கையர்களின் குடியுரிமை பிரச்சனைகளைத் தீர்க்க நடமாடும் சேவை

இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய இலங்கையர்களின் குடியுரிமை பெறுதல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் நடமாடும் சேவைகள் எதிர்வரும் 31ஆம் மற்றும் நவம்பர் மாதம் முதலாம்…

குறைந்த எடை கொண்ட பாண் தொடர்பில் கண்டறிய அரசு நடவடிக்கை!

குறைந்த எடை கொண்ட பாண் விற்பனை நிலையங்களை சுற்றிவழிப்பதற்கு புதிய உத்தரவு ஒன்று அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் மாவட்ட செயலாளர்களுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்…

தொழில் வல்லுநர்களின் இடம்பெயர்வை அதிகரிக்கும் புதிய வரி

அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதன் மூலம், நாட்டிலிருந்து தொழில் வல்லுநர்களின் இடம்பெயர்வு அதிகரித்து, அது சுகாதாரம் மற்றும் பிற துறைகளை அதலபாதாளத்தில் தள்ளக்கூடும் என்று அரச…

இன்று சூரிய கிரகணம்

சூரிய கிரகணம் இன்று (25) நிகழவுள்ளதுடன், இலங்கையர்கள் காண முடியும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் பிரிவு தெரிவித்துள்ளது. சூரிய கிரகணத்தை யாழ்ப்பாணத்தில்…

அமெரிக்க திறைசேரியின் ஆசியாவிற்கான பிரதி உதவி செயலாளர் நாட்டை வந்தடைந்தார்

அமெரிக்க திறைசேரியின் ஆசியாவிற்கான பிரதி உதவி செயலாளர் ரொபர்ட் கப்ரோத் ( Robert Kaproth ) இன்று இலங்கை வந்தடைந்தார். இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங்…

துறைமுக அதிகாரசபையின் தலைவராக கீத் பெர்னார்ட் நியமனம்

இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவராக கீத் டி பெர்னார்ட் இன்று துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் நியமிக்கப்பட்டுள்ளார்….