அரசியலுக்கு வரும் நடிகர் விஜய்!

விஜய் மக்கள் இயக்கத்தை கட்சியாக பதிவு செய்யும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அதன் பெயர் குறித்த அறிவிப்பு வௌியாகியுள்ளது. அதன்படி, தமிழக வெற்றிக் கழகம் என…

லிட்ரோ எரிவாயு விலை குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு!

லிட்ரோ எரிவாயு விலையில் இம்மாதம் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படமாட்டாது என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில்…

நாடாளுமன்றத்தின் 7ஆவது புதிய சார்ஜென்ட் நியமனம்!

இலங்கை நாடாளுமன்றத்தின் 7ஆவது புதிய சார்ஜென்டாக குசான் சம்பத் ஜயரத்ன நியமிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தகவல் தொடர்புத் துறை அறிக்கை ஒன்று குறிப்பிட்டுள்ளது. ஆறாவவது சார்ஜென்டாக கடமையாற்றிய நரேந்திர…

சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கப்பட்ட இளைஞன் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கப்பட்ட இளைஞரொருவர் சில தினங்களில் வீட்டில் உயிரிழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் – நல்லூர் அரசடி பகுதியை சேர்ந்த 28 வயதான கணேஷ்…

இலங்கையின் பணவீக்கம் மேலும் அதிகரிப்பு!

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் படி, 2024 ஜனவரியில் இலங்கையின் பணவீக்கம் 6.4 ஆக உயர்ந்துள்ளதாக, மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் அறிவித்துள்ளது. மேலும்,…

வாகன சாரதிகளுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை!

நுவரெலியா – ஹட்டன் தடைசெய்யப்பட்ட குறுக்குவழியில் இரகசியமாக பயணித்தால் கடும் சட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொழும்பு தர்ஸ்டன்…

புதிய நீர்ப்பாசனம் மற்றும் நீர்வள முகாமைத்துவ அமைச்சர் நியமனம்!

நீர்ப்பாசனம் மற்றும் நீர்வள முகாமைத்துவ இராஜாங்க அமைச்சராக பாராளுமன்ற உறுப்பினர் சஷீந்திர ராஜபக்ஷ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். பதவியேற்பு விழா இன்று காலை…

யுக்திய நடவடிக்கையில் மேலும் 729 நபர்கள் கைது!

இன்று நள்ளிரவு 12.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் யுக்திய நடவடிக்கையின் கீழ் மேலும் 729 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 499…

இன்று FAO இன் பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு வருகை!

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் பிராந்திய அலுவலகத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று, இலங்கையில்  நடைபெறவுள்ள ஆசிய பசுபிக் பிராந்திய மாநாட்டின் 37வது அமர்வின் ஏற்பாடு…

சனத் நிஷாந்தவின் பதவிக்கு – ஜகத் பிரியங்கர!

காலமான இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் வெற்றிடமான பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு எல்.கே. ஜகத் பிரியங்கர தெரிவு செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டதுடன்,…