வாக்காளர் பதிவேடு தயாரிப்பது தொடர்பான நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பம்!

இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு இந்த வருடத்திற்கான வாக்காளர் பதிவேடு தயாரிப்பது தொடர்பான நடவடிக்கைகளை இன்று  முதல் ஆரம்பித்துள்ளது. வாக்காளர் பதிவேடு தயாரிக்கும் நடவடிக்கைகள் மே 10 ஆம்…

நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக கெஹலிய தாக்கல் செய்த மனுவைத் தீர்ப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானம்!

மாளிகாகந்த நீதவான் வழங்கிய முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மீதான விளக்கமறியல் உத்தரவை இரத்து செய்யக் கோரிய ரீட் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதா இல்லையா என்பது…

விஹாரையொன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

கண்டி பிரதேசத்தில் உள்ள விஹாரையொன்றில் இருந்து  ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் மெனிக்ஹிந்த பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுரைடயவராவார். கண்டி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில்…

தத்துக்கொடுக்கப்பட்ட குழந்தை சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழப்பு!

கொழும்பு – மாளிகாவத்தை பகுதியில் ஒப்பந்தத்தின் மூலம் நெருங்கிய உறவினருக்கு வழங்கப்பட்ட 4 வயதும் 7 மாதமும் ஆன பெண் குழந்தையொன்று சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார்…

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பதில் தலைவராக அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா நியமனம்!

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பதில் தலைவராக அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை மன்றக்கல்லூரியில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அவசர அரசியல் குழுகூட்டம் இன்றைய தினம் திங்கட்கிழமை…

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் விளக்கமறியல் நீடிப்பு!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர்  கெஹலிய ரம்புக்வெல்லவின் விளக்கமறியல்  எதிர்வரும் 22 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. முன்னாள் சுகாதார அமைச்சர்  கெஹலிய ரம்புக்வெல்ல  மற்றும்…

ரமழான் மற்றும் சிங்கள தமிழ் புத்தாண்டை முன்னிட்டு விசேட தபால்சேவை!

ரமழான் மற்றும் சிங்கள தமிழ் புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் நீண்ட வார இறுதியில் விசேட தபால் மற்றும் கொரியர் சேவையை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை தபால் தீர்மானித்துள்ளது. அறிக்கை…

தேசிய கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை பெறுதல் நீடிக்கப்பட்டுள்ளது!

தேசிய கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான காலம் ஏப்ரல் 10 ஆம் திகதிவரை  நீட்டிக்கப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்ட கல்வி அமைச்சு, அதன்படி, மாணவர்கள்…

திருத்தப்பட்ட மின்சாரத்துறை சீர்திருத்த மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்!

மின்சாரத்துறை சீர்திருத்த சட்டமூலத்தின் திருத்தப்பட்ட பதிப்பிற்கு இன்று  அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன்படி, புதிய மின்சாரத் துறை சட்டமூலத்தின் திருத்தப்பட்ட வடிவத்தை வர்த்தமானியில் பிரகடனம் செய்து நாடாளுமன்றத்தில்…

கட்டுகஸ்தர பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி!

கம்பஹா, கட்டுகஸ்தர பிரதேசத்தில் இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று  மாலை 4.00 மணியளவில் இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் துப்பாக்கிப்…