நெல் கையிருப்பு தொடர்பாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு!
கடந்த போகத்தில் கொள்வனவு செய்யப்பட்ட நெல் கையிருப்பு தொடர்பாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் மஞ்சுள பின்னலந்த விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். நேற்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர்…
இன்றைய வானிலை அறிக்கை!
நாளை மறுதினம் அதாவது 29ம் திகதி முதல் செயற்திறன் மிக்க கிழக்கு காற்றலை இலங்கைத் தீவை ஊடறுத்து செயற்படுவதனால் குறிப்பாக வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும்…
கிராம உத்தியோகத்தரை திட்டி அச்சுறுத்திய சம்பவம்- NPP பிரதேச சபை உறுப்பினர் கைது!
கிராம உத்தியோகத்தர் ஒருவரைத் திட்டி அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில், தேசிய மக்கள் சக்தியின் (NPP) புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளம் பிரதேச…
எம்.பி அர்ச்சுனாவுக்கு சவால் விடுத்துள்ள தலைவர்!
யாழ். தையிட்டி திஸ்ஸ விகாரை விவகாரத்தில் எம்.பி அர்ச்சுனாவுக்கு, காணி உரிமைக்கான மக்கள் இயக்கத் தலைவர் முரளிதரன் பகிரங்கச் சவால் விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் குறிப்பிடுகையில்,…
ரணில், சஜித் ஒன்றிணைந்தால் தமிழ், முஸ்லிம் கட்சிகளும் எம்முடன் இணையும் என்கிறார் ரவி கருணாநாயக்க!
ரணில், சஜித் ஒன்றிணைந்தால் தமிழ், முஸ்லிம் கட்சிகளும் எம்முடன் இணையும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள்…
மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் நினைவேந்தல் நிகழ்வு நேற்று!
படுகொலை செய்யப்பட்ட, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் நினைவேந்தல் நிகழ்வு மற்றும் படுகொலைக்கு நீதி கோரி போராட்டம் ஒன்று நேற்று முன்னெடுக்கப்பட்டது. முன்னாள் நாடாளுமன்ற…
நீரில் மூழ்கி உயிரிழந்த தலைமை வைத்திய அதிகாரி!
மிரிஸ்ஸ கடலில் நீராடிக் கொண்டிருந்த வைத்தியர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். 49 வயதுடைய வெலிகம, வலான பிரதேச வைத்தியசாலையின் தலைமை வைத்திய அதிகாரியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்….
கண்டி மாவட்ட செயலகத்தில் வெடிகுண்டு அச்சுறுத்தல் காரணமாக விசேட சோதனை நடவடிக்கை!
கண்டி மாவட்ட செயலகத்தில் வெடிகுண்டு அச்சுறுத்தல் காரணமாக விசேட சோதனை நடவடிக்கை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கண்டி மாவட்ட செயலகத்தில் குண்டு வைக்கப்பட்டிருப்பதாக மின்னஞ்சல் ஊடாக அநாமதேய தகவல்…
யாழ். தையிட்டி விகாரை போலியானது- வடக்கின் பிரதம சங்க நாயக்க தேரர்!
காங்கேசன்துறை தையிட்டியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள விகாரை போலியானது என வடக்கின் பிரதம சங்க நாயக்க தேரர் தெரிவித்துள்ளார். விகாரை நிர்மாணிக்கப்பட்டுள்ள காணியின் உண்மையான உரிமையாளர்கள் அப்பகுதியில் வசிக்கும் தமிழ்…
யாழ். தையிட்டி திஸ்ஸ விகாரை பிரச்சினையை ஆராய அரசாங்கம் நடவடிக்கை!
யாழ். தையிட்டி பகுதியில் சட்டவிரோதமாக மக்களின் காணியை அபகரித்து கட்டப்பட்டுள்ள திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணியின் உரித்து தொடர்பில் ஆராய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, கடற்றொழில்…
