இன்றைய வானிலை அறிக்கை!
வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்திலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேல் மற்றும் வடமேல் மாகாணங்களின் பல இடங்களிலும்…
பதவி இறக்கத்துடன் இடமாற்றம் செய்யப்பட்ட யாழ். மாவட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள்!
யாழ். மாவட்டத்தின் ஊர்காவற்றுறை மற்றும் நெடுந்தீவு ஆகிய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளாக கடமையாற்றி வந்த சிலருக்கு, பதவி இறக்கத்துடன் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. ஊர்காவற்றுறை மற்றும் நெடுந்தீவு ஆகிய…
முன்னாள் ஜனாதிபதி மகிந்தவை சந்தித்த மஹிந்த அமரவீர!
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை, முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர நேரில் சந்தித்து நலன் விசாரித்துள்ளார். இந்த சந்திப்பு தங்காலையிலுள்ள கார்ல்டன் இல்லத்தில் இடம்பெற்றது. இந்த சந்திப்பில்…
NDTV உலக உச்சி மாநாடு- பிரதமர் ஹரிணி பங்கேற்பு!
NDTV உலக உச்சி மாநாடு 2025 இல் பங்கேற்கும் பொருட்டு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய புதுடில்லி செல்லவுள்ளார். NDTV உலக உச்சி மாநாடு எதிர்வரும் ஒக்டோபர்…
இலங்கை பொருளாதார மீட்சியில் முழுமை அடையவில்லை- உலக வங்கி வெளியிட்ட தகவல்!
இலங்கை இன்னும் பொருளாதார மீட்சியில் முழுமை அடையவில்லை என உலக வங்கி தெரிவித்துள்ளது. இலங்கையின் சமீபத்திய பொருளாதார செயல்திறன் வலுவாக இருந்த போதிலும், நெருக்கடிக்கு முந்தைய நிலையை…
ஐ. நாவில் நிறைவேற்றப்பட்டுள்ள இலங்கை தொடர்பான தீர்மானம்- நிராகரித்த இலங்கை அரசாங்கம்!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள இலங்கை தொடர்பான தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவது தொடர்பான…
பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நீதிபதிகளுக்கு மறுக்கப்பட்ட சலுகைகள்!
பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நீதிபதிகளின் சம்பளம் தொடர்பாக நீதிச் சேவை ஆணைக்குழு சில தீர்மானங்களை எடுத்துள்ளது. பல்வேறு குற்றச்சாட்டுகளில் குற்றம் சாட்டப்பட்ட நீதிபதிகளை பணி இடை நீக்கம்…
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் இன்று!
அம்பாறை மாவட்டத்தில் வைத்தியர்களின் இடமாற்றம் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினை குறித்து கலந்துரையாடும் பொருட்டு அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் இன்று (07) நடைபெற…
பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள வட மாகாண சட்டத்தரணிகள்!
வட மாகாண சட்டத்தரணிகள் இன்று (7) ஒருநாள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். உரிய வகையில் தேடுதல் ஆணை இல்லாது பொலிஸாரால் சோதனை முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து…
இன்றைய வானிலை அறிக்கை!
நாட்டின் பெரும்பாலான பகுதிகளின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெபெய்யக்கூடும். வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும்…
