முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உட்பட ஐவருக்கு மீண்டும் விளக்கமறியல்!

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இரண்டு மகன்கள் உட்பட 5 சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஜனவரி 30ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம்…

தொழில் நியாய சபையின் தலைவர்களுக்கு வருடாந்த சம்பள அதிகரிப்பு!

தொழில் நியாய சபையின் தலைவர்களுக்கான வருடாந்த சம்பள அதிகரிப்பை வழங்குவது தொடர்பான வழிகாட்டல்கள் அடங்கிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. நீதிச் சேவை ஆணைக்குழுவினால் கடந்த 21ஆம் திகதி இந்தச்…

சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் கைது!

மஸ்கெலியா பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட ஸ்டர்ஸ்பி தோட்டத்திற்கு மேல்பகுதியில் அமைந்துள்ள சமனல இயற்கை சரணாலயத்தில், கால்வாய் அருகே சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்….

நாடளாவிய ரீதியிலுள்ள அரச வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் அடையாள பணிப்புறக்கணிப்பு!

நாடளாவிய ரீதியிலுள்ள அரச வைத்தியசாலைகளில் உள்ள வைத்தியர்கள் அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர். இலவச சுகாதார சேவை மற்றும் வைத்தியர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பில் சுகாதார அமைச்சு வழங்கிய…

இன்றைய வானிலை அறிக்கை!

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் இன்று மாலை முதல் அடிக்கடி மழை பெய்யக்கூடும். ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில்…

திருகோணமலை புத்தர் சிலை சம்பவம்- நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பாக பலங்கொடை கஸ்ஸப தேரர் உட்பட இரு பிக்குகளை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்றம் கடந்த 19ஆம் திகதி பிறப்பித்த…

நாடளாவிய ரீதியில் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ள அரச வைத்திய அதிகாரிகள்!

அரச வைத்திய அதிகாரிகள் நாளையதினம் (23) நாடளாவிய ரீதியில் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். நாளை காலை 8 மணிமுதல் 48 மணித்தியாலங்களுக்கு இவ்வாறு அடையாள பணிப்புறக்கணிப்பில்…

வடமாகாணம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை முதல் கனமான மழை- பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா!

வடமாகாணம் உள்ளிட்ட பகுதிகளில் நாளைய தினம் (வியாழக்கிழமை) முதல் எதிர்வரும் 27ஆம் திகதி வரையில் கனமான மழை வாய்ப்பு காணப்படுவதாக யாழ்.பல்கலைக்கழக புவியியல் துறை பேராசிரியர் நாகமுத்து…

சமூக ஊடகங்களில் பகிரப்படும் விடயங்களுக்கும் அரசாங்கத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை- ஹர்ஷன நாணயக்கார!

சட்டமா அதிபரை நீக்குவது குறித்தோ அல்லது அவருக்கு எதிரான குற்றப் பிரேரணை குறித்தோ அமைச்சரவைக்குள் எவ்வித கலந்துரையாடலும் நடைபெறவில்லை என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்…

கிழக்கு மாகாண அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் நிறைவு!

கிழக்கு மாகாண அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று (22) பிற்பகல் 2 மணியுடன் நிறைவு பெற்றுள்ளது. அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய…