அமைச்சுகளுக்கான புதிய செயலாளர்கள் நியமனம்!

பிரதமரின் செயலாளர் மற்றும் அமைச்சரவை செயலாளர் பதவிகள் உட்பட 15 அமைச்சுகளுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு  தெரிவித்துள்ளது. நியமனங்களின் முழு பட்டியல் பின்வருமாறு:…

புதிய அமைச்சரவை பதவியேற்பு!

நாட்டின் புதிய பிரதமராக பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (24) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில்  ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்….

இலங்கையிலிருந்து வெளியேறினார் கோட்டபாய!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ நேபாளத்தின் காத்மண்டு நகரைச் சென்னறைந்திருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. நேற்று நண்பகல் இலங்கையிலிருந்து புறப்பட்ட கோட்டபாய ராஜபக்‌ஷ ஶ்ரீலங்கன்…

புதிய ஜனாதிபதிக்கு இலங்கை திருச்சபை வாழ்த்து!

இலங்கையின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அனுரகுமார திஸாநாயக்கவிற்கு இலங்கை திருச்சபை தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு வருட போராட்டங்களின் உச்சக்கட்டமாக பார்க்கப்படும் மாற்றத்திற்கான தெளிவான ஆணையை…

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் விவகாரத்துடன் தொடர்புடைய நபருக்கு விளக்கமறியல்!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் விவகாரம் தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட மஹரகம தேசிய கல்வி நிறுவகத்தின் திட்டமிடல் பிரிவின் பணிப்பாளரை விளக்கமறியலில்…

பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி. செனவிரத்ன நியமனம்!

புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி. செனவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். ரவி செனவிரத்ன,…

அனுரவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு லக்ஷ்மன் நிபுன ஆராச்சி நியமனம்!

இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு லக்ஷ்மன் நிபுன ஆராச்சியின் பெயரை தேர்தல்கள் ஆணைக்குழு வர்த்தமானியில்…

நாட்டில் ஜனநாயகத்தை வலுப்படுத்த என்னால் முடிந்ததைச் செய்வேன்! புதிய ஜனாதிபதி உரை!

நாட்டின் ஜனநாயகத்தை வலுப்படுத்த தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என புதிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். புதிய ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டதன் பின்னர் ஜனாதிபதி…

அனுரகுமார திசாநாயக்கா நாளையதினம் ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம்

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக  அனுரகுமார திசாநாயக்கா நாளையதினம் ஜனாதிபதி செயலகத்தில் பதவிப்பிரமாணம் செய்யவுள்ளதாகத் தொிவிக்கப்பட்டுள்ளது. இன்று வெளியிடப்பட்ட இறுதித் தேர்தல் முடிவுகளின்படி அனுரகுமார…

விருப்பு வாக்கு எண்ணிக்கை இறுதி முடிவு!

இலங்கை ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளின் விருப்பு எண்ணிக்கைக்கு அமைய அனைத்து மாவட்டங்களுக்குமான முடிவுகள் வௌியாகியுள்ளன. அதன்படி,  சஜித் பிரேதமதாச 167,867 விருப்பு வாக்குகளையும் அநுர குமார திஸாநாயக்க…