நெவில் சில்வாவை விளக்கமறியலில் வைக்க உத்தரவு!

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் நெவில் சில்வாவை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் இன்று (10) உத்தரவிட்டுள்ளது. குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவரை…

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது!

கடந்த  டிசம்பர் 02 ஆம் திகதி கல்வி அமைச்சுக்கு முன்பாக இடம்பெற்ற பதற்றமான சூழ்நிலையின் போது கைது செய்யப்பட்ட நான்கு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு கடுவெல நீதவான் நீதிமன்றினால் பிணை…

சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் புதிய செயலாளர் நியமனம்!

சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் புதிய செயலாளராக விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக…

மீண்டும் வானிலையில் மாற்றம்! வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

எதிர்வரும் 9, 10, 11, 12 ஆகிய திகதிகளில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க இன்று…

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கைது!

Sea of Sri Lanka எனும் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் 14 இந்திய மீனவர்கள் தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றிரவு(04) கைது…

ரேணுக பெரேராவை பிணையில் விடுவிக்க உத்தரவு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) நிர்வாக செயலாளர் ரேணுக பெரேரா கொழும்பு நீதவான் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். வடக்கில் மாவீரர் நாள் நினைவேந்தல் தொடர்பில் சமூக ஊடகங்களில்…

அரசாங்கத்தின் “தூய்மையான இலங்கை” திட்டத்திற்கு உலக வங்கி ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளது!

ஜனாதிபதி செயலகத்தில் நேற்றைய தினம்(4)  ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுடனான சந்திப்பின் போது உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பரமேஸ்வரன் ஐயர் அறிவித்தபடி இலங்கை அரசாங்கத்தின் “தூய்மையான இலங்கை”…

Toyota Lankaவின் Tyre Zone இரண்டாவது கிளை கண்டி நகரில்!

Toyota Lankaவின் Tyre Zone இரண்டாவது கிளை 25 ஆம் திகதி கண்டி நகரில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. வாகன டயர்கள் தொடர்பான சிறந்த சேவையை வழங்கும் நோக்குடன்…

ஜனாதிபதி தேர்தலையொட்டி அமுலுக்கு வருமா ஊரடங்குச்சட்டம்?

அடுத்த வாரம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கான எந்தத் திட்டமும் அல்லது தயாரிப்புகளும் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது பாதுகாப்பு அமைச்சின்…

நிப்பொன் பெயின்ட் லங்கா நிறுவனத்தின் ஏற்பாட்டில் AYDA தேசிய விருது வழங்கும் விழா!

நிப்பொன் பெயின்ட் லங்கா (Nippon Paint Lanka) நிறுவனத்தின் ஏற்பாட்டில் கட்டிடக்கலை மற்றும் உட்புற வடிவமைப்புக்கான AYDA தேசிய விருது வழங்கும் விழாவானது, இலங்கை கட்டிடக் கலைஞர்கள்…