சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை! ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானம்!

சபாநாயகர் அசோக ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர தீர்மானித்துள்ளதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. இன்று (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு…

தெற்கு அதிவேக வீதியில் விபத்து! 10 வயது சிறுமி பலி!

தெற்கு அதிவேக வீதியின் பின்னதுவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 10 வயது சிறுமி ஒருவர்  உயிரிழந்துள்ளார். கொட்டாவ பகுதியிலிருந்து பாலடுவ நோக்கி பயணித்த கார் லொறியின்…

ஜனாதிபதியின் முக்கிய அறிவுறுத்தல்!

நாட்டின் நிதிக் கட்டமைப்பை பலப்படுத்தி, செயல்திறன் மிக்கதாக மாற்றத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல் விடுத்துள்ளார். நிதி அமைச்சின் அதிகாரிகளுடன் ஜனாதிபதி…

மீன்பிடிக்க சென்றவர் ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு!

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஆற்றில் மீன் பிடிக்கச் சென்ற நபர் ஒருவர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உழவனூர் பகுதியில்…

விவசாயிகளின் பயிர் சேதங்களுக்கு ஒரு இலட்சம் ரூபாய் இழப்பீடு!

விவசாயிகளுக்கு ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ஒரு இலட்சம் ரூபா பூரண இழப்பீடு வழங்குவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய மற்றும் கால்நடை பிரதி…

இடைத்தரகராக செயற்பட்டு இலஞ்சம் பெற்ற பெண் கைது!

மூன்றரை இலட்சம் ரூபாவை இலஞ்சமாகப் பெற்ற பெண் ஒருவர் தலாத்துஓய பிரதேசத்தில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கடவத்த, கோனஹென பிரதேசத்தை சேர்ந்த…

அரியவகை நீலநிற மாணிக்கக்கல் கண்டுபிடிப்பு!

நீர்கொழும்பில் வர்த்தகர் ஒருவர் பிரமிட் வடிவில் வெட்டப்படாத அரிய வகை நீலநிற மாணிக்கக்கல் ஒன்றை கண்டுபிடித்துள்ளார். எனினும் இதன் பெறுமதி இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. 17.42…

அனுரவின் ஆட்சியிலாவது நீதி கிடைக்கவேண்டும் – துரைராசா ரவிகரன் வலியுறுத்தல்!

சர்வதேச மனித உரிமை நாளாக டிசம்பர் 10ஆம் திகதி பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில், அதனை நினைவு கூறும் வகையில் நேற்றைய தினம் (டிசம்பர் 10, செவ்வாய்க்கிழமை) வடக்கு-கிழக்கு மக்களால்…

சக பணியாளர்களுக்கிடையில் மோதல் ஒருவர் உயிரிழப்பு!

நுவரெலியா, வலப்பனை பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய நபரொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதார். ஜா –…

மாணவர்களுக்கான சீருடைகள் சீன அரசாங்கத்தினால் கையளிப்பு!

2025 ஆம் ஆண்டிற்கான எமது நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்களின் பிள்ளைகளுக்கும் சீருடைகளை வழங்கியமைக்காக சீன அரசாங்கத்திற்கு இலங்கை அரசாங்கத்தின் சார்பில் நன்றி தெரிவிப்பதாக பிரதமர்…