கட்டுப்பாட்டு விலையை மீறி விற்கப்படும் முட்டைகள் !
கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையிலும், முட்டைகள் அதிக விலைக்கே விற்பனை செய்யப்படுவதாக உள்ளூர் கிராமவாசிகள் தெரிவித்துள்ளனர். வெள்ளை முட்டை 44 ரூபாவுக்கும் சிவப்பு முட்டை 48 ரூபாவுக்கும்…
பச்சை மிளகாய் உள்ளிட்ட சில பொருட்களுக்கு தட்டுப்பாடு !
மட்டக்களப்பு பகுதியில் பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி என்பவற்றிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொதுச் சந்தை மரக்கறி விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, ஒரு கிலோ பச்சமிளகாய் 1300…
மசகு எண்ணெயின் விலையில் மாற்றம்!
உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன்பட, இன்றைய தினம்(3) ப்ரெண்ட் ரக மசகு எண்ணெயின் விலை 75.21 அமெரிக்க…
அமெரிக்காவின் ஆதரவுடன் மலையகத்தில் புதிய பல்கலைக்கழகம்!
அமெரிக்க பல்கலைக்கழகத்தின் ஆதரவுடன் காலநிலை மாற்றத்தை ஆராய்வதற்கான வசதிகளுடன் கூடிய சர்வதேச பல்கலைக்கழகம் ஒன்றினை கொத்மலை பிரதேசத்தில் நிர்மானிப்பதற்கான திட்ட அறிக்கை ஒன்று ஜனாதிபதியின் காலநிலை மாற்றம்…
இலங்கையில் இனம் காணப்பட்ட அதிக ஆபத்தான வலயங்கள்!
நாட்டில் இதுவரை 31 பேர் டெங்கு தொற்று காரணமாக மரணித்துள்ளதாக டெங்கு நோய் கட்டுப்பட்டு பிரிவு அறிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் 48,963 பேர்…
ஆயிரம் ரூபாவை அண்மித்துள்ள பச்சை மிளகாய்!
சந்தையில் இன்று பச்சை மிளகாய் கிலோ ஒன்றின் சில்லறை விலை ஆயிரம் ரூபாவை எட்டியுள்ளதாக பொருளாதார மத்திய நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சந்தைக்காக கொள்வனவு செய்யப்படுகின்ற பச்சை…
கட்டார் வாகன விபத்தில் இலங்கையர் பலி!
கட்டாரில் நேற்றையதினம் இடம்பெற்ற விபத்து ஒன்றில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவத்தில் உயிரிழந்தவர் அம்பாறை- கல்முனை பகுதியை சேர்ந்த 33 வயதுடைய குடும்பஸ்தர் என்பதும்…
பேருந்து மோதி பொலிஸ் பரிசோதகர் பலி!
மகும்புர அதிவேக வீதி நுழைவாயிலுக்கு அருகில் இன்று இடம்பெற்ற விபத்து ஒன்றில் பாணந்துறையைச் சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஹோமாகம பொலிஸ் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவில்…
விஷமடைந்த உணவை உட்கொண்ட பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!
பாடசாலையொன்றில் உணவு விஷமடைந்தமையினால் 40இற்கும் அதிக மாணவர்கள் சுகவீனமடைந்துள்ள சம்பவம் ஒன்று மகா ஓயா நில்லம்ப பகுதியில் இன்று பதிவாகியுள்ளது. சுகயீனமடைந்த மாணவர்கள் தற்போது மகா ஓயா…
பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படவுள்ள பேராதனை பல்கலைக்கழகம்!
இலங்கையின் பேராதனைப் பல்கலைக்கழகம் வரலாற்றில் முதல் தடவையாக பொதுமக்களுக்காக திறந்து வைக்கப்படவுள்ளது. பேராதனைப் பல்கலைக்கழகத்தின் 80வது ஆண்டு நிறைவை முன்னிட்டு எதிர் வரும் 1ஆம் திகதி சனிக்கிழமையன்று…