பேருந்து மோதி பொலிஸ் பரிசோதகர் பலி!

மகும்புர அதிவேக வீதி நுழைவாயிலுக்கு அருகில் இன்று இடம்பெற்ற விபத்து ஒன்றில் பாணந்துறையைச் சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஹோமாகம பொலிஸ் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவில்…

விஷமடைந்த உணவை உட்கொண்ட பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

பாடசாலையொன்றில் உணவு விஷமடைந்தமையினால் 40இற்கும் அதிக மாணவர்கள் சுகவீனமடைந்துள்ள சம்பவம் ஒன்று மகா ஓயா நில்லம்ப பகுதியில் இன்று பதிவாகியுள்ளது. சுகயீனமடைந்த மாணவர்கள் தற்போது மகா ஓயா…

பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படவுள்ள பேராதனை பல்கலைக்கழகம்!

இலங்கையின் பேராதனைப் பல்கலைக்கழகம் வரலாற்றில் முதல் தடவையாக பொதுமக்களுக்காக திறந்து வைக்கப்படவுள்ளது. பேராதனைப் பல்கலைக்கழகத்தின் 80வது ஆண்டு நிறைவை முன்னிட்டு எதிர் வரும் 1ஆம் திகதி சனிக்கிழமையன்று…

இலத்திரனியல் மயமாக்கப்பட்ட மின் கட்டண முறை!

தெஹிவளை, களனி மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர ஆகிய 3 பகுதிகளில் உள்ள மின் பாவனையாளர்களுக்கு இலத்திரனியல் முறையில் மின் கட்டணம் வழங்கும் முறை எதிர் வரும் முதலாம்…

குடும்பஸ்தர் உயிரை காவு வாங்கிய சட்டவிரோத மின்சார வேலி!

மீனவர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று ஓட்டமாவடி மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட காவத்தமுனையில் இன்று பதிவாகியுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர் காவத்தமுனையைச் சேர்ந்த 4 பிள்ளைகளின்…

யாழ் போதனாவில் இலவச கண்புரை சத்திரசிகிச்சைகள் ஆரம்பம் !

யாழ் போதனா வைத்தியசாலையில் முற்றிலும் இலவசமாக கண்புரை சத்திரசிகிச்சை மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி.ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ் மாவட்டத்தில்…

பாடசாலை ஆசிரியருக்கு ஏற்பட்ட நிலை !

தரம் 8 இல் கல்வி பயிலும் மாணவன் ஒருவரை அதே பாடசாலையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் தாக்கியுள்ள சம்பவம் முல்லைத்தீவு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முல்லைத்தீவு கல்வி…

எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் கோழி இறைச்சி, முட்டைகளுக்கு தீர்வு !

எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் கோழி இறைச்சி மற்றும் முட்டை தொடர்பான பிரச்சினைகள் முற்றாக தீர்க்கப்படும் என நம்புவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். தொழில்துறையில் இருப்பவர்கள்…

மதவாச்சியில் காட்டுயானை தாக்கி இளைஞன் பலி !

மதவாச்சியில் இன்று அதிகாலை 5 மணியளவில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி 27 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞர் அதிகாலையில் வயலுக்குச் சென்ற போது…

இலங்கையுடனான பங்காளித்துவத்தை விரிவுபடுத்த சீனா தயார்!

இலங்கையுடனான தமது பங்காளித்துவத்தை பலப்படுத்தவும் விரிவுபடுத்தவும் சீனா தயாராகவுள்ளதாக சீன நாட்டின் வெளிவிவகார அமைச்சர் கின் கேங்க் தெரிவித்துள்ளார். சீனாவுக்கு விஜயம் மேற்கொண்ட வெளிவிவகார அமைச்சர் அலி…