சீரற்ற வானிலையால் நாட்டில் உள்ள 156 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பாதிப்பு!
சீரற்ற வானிலையால் நாடு முழுவதும் உள்ள 343 நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் 156 இற்குப் பகுதியாக அல்லது முழுமையான சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தேசிய நீர் வழங்கல் மற்றும்…
கடுவெல முதல் பத்தரமுல்ல வரையிலான வீதி போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது!
சீரற்ற வானிலையால் ஏற்பட்ட வெள்ள நிலைமை காரணமாக மூடப்பட்டிருந்த கடுவெல முதல் பத்தரமுல்ல வரையிலான வீதி போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை…
சீரற்ற வானிலையால் ஏற்பட்ட வெள்ள நிலைமை- தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை!
சீரற்ற வானிலையால் ஏற்பட்ட வெள்ள நிலைமை காரணமாக எதிர்காலத்தில் தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் சமில் முத்துகுட தெரிவித்துள்ளார். இது…
அனர்த்தத்தினால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை 474ஆக உயர்வு!
நாட்டில் தாக்கத்தை ஏற்படுத்திய டித்வா புயலினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை 474ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று (03) காலை அறிக்கை…
அனர்த்த நிலைமை காரணமாகப் பாதிக்கப்பட்ட தொலைத்தொடர்பு வலையமைப்பை நாளைக்குள் வழமைக்கு கொண்டுவர முயற்சி!
அனர்த்த நிலைமை காரணமாகப் பாதிக்கப்பட்ட தொலைபேசி மற்றும் இணையத் தொடர்பு வலையமைப்பை நாளைய தினத்திற்குள் (04) முழுமையாக வழமைக்குக் கொண்டுவர எதிர்பார்ப்பதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர்…
2026ஆம் ஆண்டுக்கான லிட்ரோ எரிவாயு குறித்த தீர்மானம்!
லிட்ரோ எரிவாயு லங்கா நிறுவனத்திற்கு 2026ஆம் ஆண்டிற்கான திரவ பெற்றோலிய எரிவாயுவை கொள்வனவு செய்வதற்காக, 2024ஆம் ஆண்டின் கொள்வனவு வழிகாட்டல்களின் விதிமுறைகளுக்கு அமைய, இரட்டை உறை முறையின்…
இன்று முதல் வழமைக்கு திரும்பியுள்ள சாரதி அனுமதிப்பத்திர சேவைகள்!
நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலமையால் தடைப்பட்டிருந்த மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் சாரதி அனுமதிப்பத்திரக் கணினி முறைமை தற்போது முழுமையாகச் சீர்செய்யப்பட்டுள்ளதாக அத்திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி வேரஹெர பிரதான…
ஜனாதிபதி தலைமையில் இன்று மாலை இடம்பெறவுள்ள அவசர அமைச்சரவைக் கூட்டம்!
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று (03) மாலை 5.00 மணிக்கு அவசர அமைச்சரவைக் கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளதாக செய்திப் பணிப்பாளர் நாயகம் எச். எஸ்….
சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட இலங்கை உட்பட பல ஆசிய நாடுகளுக்கு ஆப்பிள் நிறுவனம் நிதியுதவி!
சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட இலங்கை உட்பட பல ஆசிய நாடுகளுக்கான நிவாரணப் பணிகளுக்கும், மீள்கட்டுமானப் பணிகளுக்கும் உதவிகளை வழங்க ஆப்பிள் (Apple) நிறுவனம் முன்வந்துள்ளதாக நிறுவனத்தின் பிரதம…
தாயின் கள்ளக்காதலனால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு கர்ப்பமான பாடசாலை மாணவி!
அம்பாறை மாவட்டம், கல்முனை கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வந்த மாணவி ஒருவர் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு கர்ப்பமான சம்பவம் பதிவாகியுள்ளது. சம்பவத்தில்…
