சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட இலங்கை உட்பட பல ஆசிய நாடுகளுக்கு ஆப்பிள் நிறுவனம் நிதியுதவி!
சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட இலங்கை உட்பட பல ஆசிய நாடுகளுக்கான நிவாரணப் பணிகளுக்கும், மீள்கட்டுமானப் பணிகளுக்கும் உதவிகளை வழங்க ஆப்பிள் (Apple) நிறுவனம் முன்வந்துள்ளதாக நிறுவனத்தின் பிரதம…
தாயின் கள்ளக்காதலனால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு கர்ப்பமான பாடசாலை மாணவி!
அம்பாறை மாவட்டம், கல்முனை கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வந்த மாணவி ஒருவர் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு கர்ப்பமான சம்பவம் பதிவாகியுள்ளது. சம்பவத்தில்…
இன்றைய வானிலை அறிக்கை!
வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் பதுளை மற்றும் மாத்தளை மாவட்டங்களின் பல இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது…
களனி கங்கையின் நீர்மட்டம் சிறு வெள்ள மட்டம் வரை குறைந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவிப்பு!
களனி கங்கையின் நீர்மட்டம் தற்போது சிறு வெள்ள மட்டம் வரை குறைந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாகலகம் வீதி நீர்மானியில் நீர்மட்டம் இன்று பிற்பகல் 02:00 மணியளவில்…
இலங்கையில் ஏற்பட்ட இக்கட்டான நேரத்தில் உதவி புரிந்த இந்தியாவுக்கு நன்றி தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்!
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்றையதினம் (02) சந்தித்தார். இதன்போது, இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால…
க.பொ.த. உயர்தரப் பரீட்சைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் வரை ஒத்திவைப்பு!
மீதமுள்ள க.பொ.த. உயர்தரப் பரீட்சைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார். அத்துடன் அனர்த்தத்தால் பாதிக்கப்படாத பல்கலைக்கழகங்கள், தேசிய…
நாவலப்பிட்டி, பரகல கீழ் பிரிவு தோட்டப் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கிய 08 பேர் சடலமாக மீட்பு!
குருந்துவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலப்பிட்டி, பரகல கீழ் பிரிவு தோட்டப் பகுதியில் கடந்த மாதம் 27ஆம் திகதி ஏற்பட்ட மண்சரிவு மற்றும் கற்பாறைகள் சரிந்து விழுந்த அனர்த்தத்தில்…
அனர்த்தத்தால் ஏற்பட்ட பயிர்ச் சேதங்களுக்கான நட்டஈட்டை துரிதப்படுத்த நடவடிக்கை!
நாட்டில் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட பயிர்ச் சேதங்கள் தொடர்பான நட்டஈட்டை வழங்கும் செயல்முறையை துரிதப்படுத்த விவசாய மற்றும் விவசாய காப்பீட்டுச் சபை நடவடிக்கை எடுத்துள்ளது….
அஸ்வெசும வருடாந்த தகவல் புதுப்பிப்புக்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் மேலும் நீடிப்பு!
அஸ்வெசும வருடாந்த தகவல் புதுப்பிப்புக்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிக்கையொன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது. தகவல் புதுப்பிப்புக்காக இந்த மாதம் 10ஆம்…
மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள கொழும்பு – கண்டி தனியார் பேருந்து சேவை!
நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொழும்பு – கண்டி தனியார் பேருந்து சேவை இன்று (02) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது…
