மக்களின் செல்வாக்கை இழந்தமையாலே கூட்டமைப்பு தேர்தல் வேண்டாம் என கூறுகிறது – சந்திரகுமார்
மக்கள் மத்தியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செல்வாக்கு இழந்துவருவதன் காரணமாகவே அவர்கள் தேர்தல் தேவையில்லையென்று கூறிவருவதாக பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் பா.சந்திரகுமார் தெரிவித்தார். மட்டு….
பயங்கரவாதத்தை அனுமதிக்காத பெருமை தொண்டமானையே சாரும் – பிரதமர்
தோட்ட மக்களிடையே பயங்கரவாதம் மற்றும் அதனுடன் தொடர்புடைய விடயங்களை அனுமதிக்காத பெருமை மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானையே சாரும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சமூக…
அரிசியின் உயர்ந்தபட்ச சில்லரை விலை
அரிசியின் உயர்ந்தபட்ச சில்லரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை இன்று (விாயழக்கிழமை) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைய 01…
சுகாதார பிரிவின் முக்கிய அறிவிப்பு
இரண்டு வயதுக்கும் குறைவான பிள்ளைகளுக்கு முகக் கவசம் அணிவதை தவிர்க்குமாறு சுகாதார பிரிவு ஆலோசனை வழங்கியுள்ளது. கொரோனா பரவலைத் தடுப்பது குறித்த சுகாதார அமைச்சு 46 வகையான ஆலோசனைகளை…
123 குடும்பங்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் நிதியுதவி
யாழில் கடந்த சில நாட்களாக வீசிய கடும் காற்றின் காரணமாக வீடுகள் சேதமடைந்த 123 குடும்பங்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்டஅரசாங்க அதிபர்…
போதை வில்லைகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!
போதை வில்லைகளுடன் சந்தேகநபர் ஒருவர் களனி புலுகங்க பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரிடமிருந்து ஆறு கோடி ரூபா பெறுமதியான ஆயிரத்து 900 போதை…
யாழ் மாவட்டத்திலுள்ள அனைத்து பொது சந்தைகளும் திங்கட்கிழமை திறக்கப்படும்!!
யாழ் மாவட்டத்திலுள்ள அனைத்து பொது சந்தைகளும் எதிர்வரும் திங்கட்கிழமை மக்கள் பயன்பாட்டுக்காக மீள திறக்கப்படவுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். தற்போதைய நிலைமைகள் தொடர்பில்…
ஊரடங்கு சட்டவிதிமுறைகளை மீறினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 178 பேர் கைது
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டவிதிமுறைகளை மீறினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 178 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் தலைமையகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடளாவிய…
5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கப்பட்டதில் முறைகேடுகள்
கொரோனா தொற்று பரவியதை அடுத்து பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கப்பட்டதில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கணக்காய்வாளர் நாயகம் W.B.C. விக்ரமரத்ன இந்த விடயத்தினைத்…
தொண்டமானின் இறுதிக்கோரிக்கை நிறைவேற்றப்படும்!
தோட்டத் தொழிலாளர்களுக்கு விரைவில் 1000 ரூபாய் சம்பளம் வழங்கப்பட வேண்டும். ஆறுமுகன் தொண்டமான் தன்னிடம் இறுதியாக கேட்ட விடயமும் இதுதான் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்….