வைத்திய பீடங்களை ஆரம்பிப்பதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானம்
இறுதி ஆண்டு வைத்திய பீட மாணவர்களின் கல்வி செயற்பாடுகளை ஆரம்பிக்கும் நோக்கில், அடுத்த மாதத்தின் இரண்டாம் வாரத்தில் பல்கலைக்கழக வைத்திய பீடங்களை ஆரம்பிப்பதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு…
ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களின் விடுமுறை இரத்து
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களில் கடமையாற்றும் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களின் விடுமுறை மறு அறிவித்தல் வரை இரத்து செய்யப்பட்டுள்ளது. இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது…
கொரோனா நோயாளர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை!!
கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்த குடும்பஸ்தர் ஒருவர் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். இந்த சம்பவம் நேற்றைய தினம் தமிழ் நாட்டில் தனியார்…
P.C.R பரிசோதனைகள் 56 ஆயிரத்தை தாண்டியது!!
இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் மொத்த எண்ணிக்கை 56 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் மாத்திரம் 1347 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது….
மலேரியா மருந்து பரீட்சார்த்த நடவடிக்கை நிறுத்தம்!!
கொரோனா வைரஸ் நோயாளர்களுக்கான பரீட்சார்த்த, மலேரியா மருந்துப் பயன்பாட்டை உலக சுகாதார ஸ்தாபனம் நிறுத்தியுள்ளது. பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக ஹைட்ரொக்ஸி குளோரோகுயின் (hydroxychloroquine) மருந்தினை, Covid –…
ஊரடங்கு சட்டம் தொடர்பில் ஜனாதிபதி விடுக்கும் வேண்டுகோள்!!
இலங்கையில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டாலும் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றுமாறு ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார். சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி அன்றாட நடவடிக்கைகளை மேற்கொண்டு கொரோனாவை இல்லாதொழிப்பதற்கும், நாட்டின் பொருளாதாரத்தை மீளக்…
பாடசாலைகள் திறக்கப்படுவது தொடர்பான இறுதி தீர்மானம் இன்று!!
இலங்கையில் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி நடவடிக்கைகள் சார் அதிகாரிகள் மற்றும் சுகாதார தரப்பினருக்கிடையிலான விசேட கலந்துரையாடல் இன்று முற்பகல் 10.30 மணிக்கு கல்வி அமைச்சில்…
அராலியில் திடீரென மயங்கி விழுந்த நபர்!!
யாழ் அராலி துறைப்பகுதியில் உள்ள வீட்டில் தனிமைப்படுத்தலில் இருந்தவர் திடீரென மயங்கி விழுந்ததால் சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். இன்று செவ்வாய்கிழமை காலை நடந்த இச்…
யாழ்ப்பாண மக்கள் அவதானமாக செயற்பட வேண்டியது அவசியம்
நாட்டில் கொரோனா தொற்று முற்றாக நீங்கிவிடவில்லை எனவும் யாழ்ப்பாண மக்கள் அவதானமாக செயற்பட வேண்டியது அவசியம் எனவும் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்….
கரைவலை மீன்பிடி தொழில் பாதிப்பு!
அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேச பகுதிகளில் கரைவலை மீன்பிடித் தொழிலானது முற்றுமுழுதாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக கரையோர மீனவர்கள் தெரிவிக்கின்றனர். பெரியநீலாவணை-மருதமுனை-கல்முனை உள்ளிட்ட பிரதேசங்களில் கடந்த சில தினங்களாக ஏற்பட்ட…