இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1027 ஆக அதிகரிப்பு!

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் நான்கு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 1027 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், இதுவரை…

இலங்கையில் தொடரும் சீரற்ற வானிலை ; நூற்றுக்கணக்கானோர் பாதிப்பு

இலங்கையில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக வடக்கு மற்றும் மத்திய மலைநாட்டில் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வங்காளவிரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக வடக்கில் வீசிய பலத்த காற்றினால், யாழ்ப்பாணம்,…

தமிழர் உரிமையை வென்றெடுக்க சர்வதேச ரீதியில் ஒன்றுபடுவோம்! – நவநீதம்பிள்ளை அம்மையார்

இலங்கையில் தொடர்ச்சியாகத் தமிழ் மக்களின் உரிமைகள் மீறப்பட்டுவரும் நிலையில், அவர்களுக்கான நீதியையும், இழப்பீட்டையும் பெற்றுக்கொடுப்பதை உறுதி செய்வதற்கு சர்வதேச ரீதியில் நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.” –…

தமிழ் ஈழம் என்ற இலக்கை அடையும் வரை போரிட வேண்டும்; க.வி.விக்னேஸ்வரன்

தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களிடம் ஊடகவியலாளரால் வாராவாரம் கேள்விகள் கேட்கப்படும் இந்த வாரம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்லில் ஈழம் கிடைக்கும்வரை போராடவேண்டும்…

கடற்படை சிப்பாய்களில் 578 பேருக்கு கொரோனா!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுடன் இதுவரை அடையாளம் காணப்பட்ட 1020 பேரில் 578 பேர் கடற்படையினர் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இன்று புதிதாக அடையாளம் காணப்பட்ட…

தொற்றுக்குள்ளாகியவர்களின் மொத்த எண்ணிக்கை 1020 ஆக அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மேலும் 28 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்படி தொற்றுக்குள்ளாகியவர்களின் மொத்த எண்ணிக்கை 992 இலிருந்து 1020 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை,…

படையினர் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்தால் சர்வதேசத்தின் உறுப்புரிமையிலிருந்து இலங்கையை மீளப்பெறத் தயங்கேன்

எந்தவொரு சர்வதேச அமைப்பும் தொடர்ந்து நம் நாட்டையும் நமது போர் வீரர்களையும் குறிவைத்து, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைப் பயன்படுத்தினால், இலங்கையை அத்தகைய அமைப்புகளிலிருந்தோ அல்லது ஸ்தாபனங்களில் இருந்தோ மீளப்பெற…

மாவைக்கும்,முன்னாள் போராளிகள் மக்கள் அமைப்பினருக்கும் இடையில் விசேட சந்திப்பு

இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனதிராஜாவிற்கும், முன்னாள் போராளிகள் மக்கள் அமைப்பினருக்கும் இடையில் இன்று செவ்வாய்க்கிழமை மதியம் 12 மணியளவில் இலங்கை தமிழரசுக்கட்சியின் மன்னார் மாவட்ட அலுவலகத்தில்…

மண்மேடு சரிந்து இருவர் பலி!

மண்மேடு சரிந்து வீழ்ந்தமை காரணமாக இருவர் உயிரிழந்துள்ளனர். பெல்மடுலை பகுதியில் பெண்ணொருவரும் இரத்தினபுரி – அலுகல பகுதியில் குழந்தையொன்றுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை,…

வட்டவளை நகரை அண்மித்த பகுதியில் பாரிய மண்சரிவு

ஹட்டன் –  கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை நகரை அண்மித்த பகுதியில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பாதை ஊடான வாகனப் போக்குவரத்து முற்றாக தடைபட்டுள்ளது. நுவரெலியா …