
‘கொரோனா’ தொற்று 702 ஆக அதிகரிப்பு
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மேலும் 12 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதையடுத்து தொற்றுக்குள்ளாகியவர்களின் மொத்த எண்ணிக்கை 690 இலிருந்து 702 ஆக அதிகரித்துள்ளது என…

விடுதலைப்புலிகளால் புதைத்துவைக்கப்பட்ட ஒரு தொகுதி வெடிபொருட்கள் மீட்பு!
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் உள்ள சுனாமி நினைவாலயத்திற்கு முன்னால் உள்ள வீதி ஓரத்தில் போர் நடைபெற்ற காலத்தில் புதைக்கப்பட்டதாக நம்பப்படும் இடம் ஒன்று இன்று…

உடலம் தகனம் செய்யும் முயற்சி பிரதேச இளைஞர்களின் எதிர்ப்பால் வவுனியாவிற்கு கொண்டு செல்ல ஏற்பாடு!
முல்லைத்தீவு கேப்பாபிலவு விமானப்படைத்தளத்தில் தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்தில் கண்காணிக்கப்பட்டு வந்த கொழும்பு குணசிங்க புரத்தினை சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ள நிலையில் இதில் 80 அகவையுடைய வேலு சின்னத்தம்பி…

ஏப்ரல் மாதத்தில் மட்டும் 522 பேருக்கு கொரோனா
இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 522 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலின் அடிப்படையில் மார்ச்…

ஊரடங்கு பகுதிகளில் தபால் சேவை இல்லை
மேல் மாகாணத்திலும் புத்தளம் மாவட்டத்திலும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதால், அவ்விடங்களிலுள்ள தபால் அலுவலகங்கள் நாளைமறுதினம் திங்கட்கிழமை திறக்கப்பட மாட்டாது என தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன…

ஜூன் 20 தேர்தல் நடக்காது!
ஒன்பதாவது நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஏற்றுக் கொள்ளப்பட்ட வேட்புமனுக்களின் சட்ட ரீதியான வலு தொடர்பில் கேள்வி எழுந்துள்ளது. இதன் காரணமாக ஜூன் 20 ஆம் திகதி பெரும்பாலும் தேர்தல்…

கொழும்பில் சிக்கித் தவித்தவர்களை அவரவர் சொந்த இடங்களுக்குத் திருப்பியனுப்பும் பணி
கொரோனா வைரஸ் தாக்கம் மற்றும் ஊரடங்குச் சட்டத்தால் பாதிக்கப்பட்டு கொழும்பில் சிக்கித் தவிப்பவர்களை அவரவர் சொந்த இடங்களுக்குத் திருப்பியனுப்பும் பணி இன்றிலிருந்து ஆரம்பமானது. முதல் கட்டமாக களனிப்…

மணல் கொண்டு செல்வதற்கான புதிய போக்குவரத்து அனுமதி
இலங்கையில் மணல், மண் மற்றும் சரளைகளை கொண்டு செல்வதற்கான அனுமதி வழங்கல் 11ஆம் திகதி தொடக்கம் மேற்கொள்ளப்படும் என புவிச் சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம்…

கேப்பாபிலவில் இறந்த இருவர் தொடர்பில் பரிசோதனை
முல்லைத்தீவு கேப்பாபிலவு தனிமைப்படுத்தல் முகாமில் இருந்த இருவர் நேற்றையதினம் உயிரிழந்திருந்தனர் உயிரிழப்பிற்கு கொரோனா வைரஸா காரணம் என்பது குறித்து பரிசோதனை நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . 80 வயது…

நவாலி பகுதியில் கிறிஸ்தவ இடுகாட்டில் அடாவடி
யாழ்ப்பாணம், வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட நவாலி பகுதியில் அமைந்துள்ள நவாலி அமெரிக்கன் சிலோன் மிசன் திருச்சபைக்கு சொந்தமான இடுகாட்டில் சில நினைவு தூபிகள் விசமிகளால் சேதமாக்கப்பட்டுள்ளன….