அதிகரித்தது கொரோனா தொற்றாளர் களின் எண்ணிக்கை

நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 978 ஆக உயர்வடைந்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 167 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே…

பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்ட முக்கிய தகவல்

கம்பஹா மாவட்டம் மற்றும் தனிமைப்படுத்தலுக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து உயர் தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லையென பரீட்சைகள் திணைக்களம் தெரிவிக்கின்றது. பரீட்சைகள் திணைக்களத்தின்…

முல்லைத்தீவுக்கு திடீர் பயணம் மேற்கொண்ட இராணுவ தளபதி

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா நேற்று (21) முல்லைத்தீவு மாவட்டத்திற்கு இரகசியமான முறையில் பயணம் மேற்கொண்டுள்ளார். இரகசியமான முறையில் முல்லைத்தீவு வவுனியா வீதி ஊடாக…

மீண்டும் முடங்கும் அபாயத்தில் இலங்கை

நாட்டில் தற்சமயம் நாளுக்கு நாள் புதிய கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்துவரும் நிலையில் பொது முடக்கம் ஒன்று வரக்கூடிய சாத்தியங்கள் நிலவுவதாக கொழும்புத் தகவல்கள் கூறுகின்றன. மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலையில்…

02 கோடி ரூபாய் பெறுமதியான போதை மாத்திரைகள் மீட்பு

மத்திய தபால் சேவை ஊடாக அனுப்பிவைக்கப்பட்ட 02 கோடி ரூபாய் பெறுமதியான போதை மாத்திரைகள் மீட்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவரை காவற்துறையினர் கைது…

ஊரடங்கு சட்டத்தை மீறிய 513 பேர் கைது!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய 513 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை 6 மணி வரையிலான 24 மணித்தியாலயங்களுக்குள் மாத்திரம் 125…

திறக்கப்பட்டது கொழும்பு, கோட்டை காவல்நிலையம்

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட கொழும்பு, கோட்டை காவல்நிலையத்தில் சேவைகள் கிருமி நீக்கம் செய்யப்பட்டதன் பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த காவல்நிலையத்தில் அமைந்துள்ள மேல் மாகாண சிறப்பு புலனாய்வுப் பிரிவில்…

கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத் விடுத்துள்ள அறிவிப்பு

கிழக்கு மாகாணத்தில் மக்கள் பிரச்சினைகளை தீர்க்க அவசர தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் மூலம் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்க கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத் தீர்மானித்துள்ளார்….

தனிமைப்படுத்தப்பட்ட 39 பேர் விடுவிப்பு

கட்டார் மற்றும் டுபாயிலிருந்து இலங்கை திரும்பிய நிலையில் வவுனியா பெரியகாடு மற்றும் பம்பைமடு தனிமைப்படுத்தல் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த 39 பேர் இன்றைய தினம் (21) விடுவிக்கப்பட்டனர்….

வன்னிக்கு புதிய ஒருங்கிணைப்பு செயலாளர் நியமனம்

இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் வன்னி மாவட்ட ஒருங்கிணைப்பு செயலாளராக பாலிந்த விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். அவர் கொழும்பு ரோயல் கல்லூரியில் கல்வி கற்றுள்ளதுடன்,…