நாட்டின் தற்போதைய நிலை தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய முடிவு
கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற அவசரகால பணிக்குழு அமர்வில் தற்போதைய முன்னேற்றங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. அத்தோடு செயற்பாடுகள்…
நல்லூர் முருகன் ஆலயத்தில் விமர்சையாக நடைபெற்ற மானம்பூ
விஜயதசமி நாளான இன்றைய தினம் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் முருகன் ஆலயத்தில் மானம்பூ உற்சவம் விமர்சையாக இடம்பெற்றது. காலை 6.45 மணிக்கு வசந்த மண்டப…
நேற்று மாத்திரம் 368 பேருக்கு கொரோனா தொற்று, ஒருவர் பலி
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நேற்று (சனிக்கிழமை) மாத்திரம் புதிதாக 368பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி…
சண் மச் நிறுவனத்தின் மிக நம்பகரமான உற்பத்தி
தரை மேற்பரப்பின் தூய்மையைப் பேணுவதற்குசண் தரைக் கிருமி நீக்கித் திரவத் தெளிப்பான்! சண் மச் நிறுவனத்தின் மிக நம்பகரமான உற்பத்திஇரு ரக நறுமணங்களுடன் இப்போது சந்தையில் இலங்கையில்…
பட்டதாரிகளுக்கான பயிற்சி வேலைத்திட்டம் தற்காலிக நிறுத்தம்!
அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ள பட்டதாரிகளுக்கான பயிற்சி வேலைத்திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அரச சேவை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம்…
கொழும்பில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு
கொழும்பு மாவட்டத்தில் மட்டக்குளி, முகத்துவாரம், வெல்லம்பிட்டி, புளுமெண்டல் மற்றும் கிரேண்பாஸ் ஆகிய காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்களில் காவல்துறை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. மறு அறிவித்தல் வரையில்…
மெனிங் சந்தை இன்று காலை 10.00 மணி முதல் மூடப்படுகின்றது
கொழும்பு மெனிங் சந்தையை இன்று (22) காலை 10 மணி முதல் மூட தீர்மானித்துள்ளதாக மெனிங் சந்தை வர்த்தகர்கள் சங்கத்தின் உப தலைவர் நிமல் அத்தநாயக்க தெரிவித்துள்ளார்….
முன்னாள் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் காலமானார்
முன்னாள் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் கே. பாலச்சந்திரன் இன்று (22) மாரடைப்பால் காலமானார். வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதிகாலை 2.30 மணியளவில் இவரின் உயிர் பிரிந்துள்ளதாக…
20ஆவது திருத்த சட்ட மூலத்தின் இரண்டாவது வாசிப்பு தொடர்பில் வெளியான தகவல்
20ஆவது திருத்த சட்ட மூலத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று( 22) இரவு இடம்பெறவுள்ளது. அரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்ட மூலத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான…
வவுனியாவில் மூன்று வியாபார நிலையங்கள் மூடல்
வவுனியாவில் கொரோனா தொற்றாளர்கள் பயணித்த வியாபார நிலையங்கள் மூடப்பட்டுள்ளது. வவுனியா நெடுங்கேணியில் வீதி அபிவிருத்தி பணியில் ஈடுபட்ட வெளி மாவட்டதை சேர்ந்த மூவருக்கு கொரோனா தொற்று உறுதி…
