79,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி!

இன்று (31) இறக்குமதி செய்யப்பட்டு சுங்கத்தால் விடுவிக்கப்பட்ட மொத்த அரிசியின் அளவு 79,000 மெட்ரிக் தொன் என இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இறக்குமதி செய்யப்பட்டுள்ள அரிசியில்…

அரச சேவையில் மக்களை வினைத்திறன் ஈடுபடுத்துவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு- நலிந்த ஜயதிஸ்ஸ!

“அரச சேவையில் மக்களை வினைத்திறனுடன் ஈடுபடுத்துவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு. அரசாங்க உத்தியோகத்தர்களை குறைப்பது தொடர்பிலான எந்தெவொரு எதிர்பார்ப்பும் இல்லை” என சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்….

5ஆம் தரப் புலமைப்பரிசில் பரீட்சை விவகாரம்- உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!

அண்மையில் நிறைவடைந்த ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் வினாத்தாளில் முன்கூட்டியே வௌியான மூன்று வினாக்களுக்கு இலவச மதிப்பெண்கள் வழங்குவது அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகும் என…

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி காலமானார்!

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் தனது 100 வயதில் காலமானார். ஜோர்ஜியாவில் உள்ள இல்லத்தில் ஜிம்மி கார்ட்டர் காலமானார் என அவரது மகன் தெரிவித்துள்ளதுடன், அவர் எனக்கு…

தீப்பிடித்த தென்கொரிய விமானத்திலிருந்து வந்த குறுஞ்செய்தி!

நேற்றைய தினம் காலை 181 பேருடன் பயணித்துக்கொண்டிருந்த விமானம் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்ததில்  179 பேர்வரை பலியாகியுள்ளதால் சோகம் கலந்த ஒரு அமைதியான சூழல் தென்கொரியாவில் நிலவியது….

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் போக்குவரத்து மீண்டும் ஆரம்பம்!

நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை புத்தாண்டு முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவிருக்கிறது. மோசமான வானிலை காரணமாக இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்த சேவை மீண்டும் இந்த…

மஹிந்தவின் உத்தியோகபூர்வ ஊடகப் பேச்சாளராக சட்டத்தரணி ரவீந்திர மனோஜ் கமகே!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ ஊடகப் பேச்சாளராக சட்டத்தரணி ரவீந்திர மனோஜ் கமகே நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த டிசம்பர் மாதம் 20ஆம் திகதி முதல் இந்த நியமனம்…

கிளிநொச்சி ஊடகவியலாளர் தாக்கப்பட்ட சம்பவம்- இருவருக்கு பிணை!

கிளிநொச்சியில் சுயாதீன ஊடகவியலாளர் தமிழ்ச்செல்வனை கடந்த 26ஆம் திகதி தாக்கி கடத்த முற்பட்ட சம்பவம் பதிவாகி இருந்த நிலையில், சந்தேக நபர்கள் இன்று (30) கிளிநொச்சி நீதவான்…

தென்கொரிய விமான விபத்தில் இருவரை தவிர அனைவரும் உயிரிழந்திருக்கலாம்!

தென்கொரிய விமானவிபத்தில் விமானத்தில் பயணித்தவர்களில்  இருவரை தவிர அனேகமானவர்கள் உயிரிழந்துள்ள நிலையில் விமான நிலையத்தில் மிகவும் வேதனையளிக்க கூடிய காட்சிகளை காண முடிந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன….

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி யாழில் போராட்டம்!

யாழில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி இன்றையதினம் (30) போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம், நீதி வேண்டி வடக்கு மாகாணத்தின் மாவட்டங்கள் தோறும்…