காட்டு யானைகளின் பிரச்சினைக்குத் தீர்வு கோரி அனுராதபுரத்தில் போராட்டம்!

அனுராதபுரத்தில் காட்டு யானைகள் கிராமங்களுக்குள் நுழையும் பிரச்சினைக்கு தீர்வு கோரி, தந்திரிமலை பிரதான வீதியின் ஓயாமடுவ பகுதியில் இன்று (30) திங்கட்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. யானைகளால் பயிர்கள்…

சிறுபோகத்தில் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு நஷ்டஈடு வழங்கத் தீர்மானம்!

சிறுபோகத்தில் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்காக நஷ்ட ஈடுகளை எதிர்வரும் ஜனவரி மாதம் 5 ஆம் திகதிக்கு முன்னர் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விவசாய மற்றும் கமநல காப்புறுதி…

மாணவர்களின் எழுதுவினைப் பொருட்களுக்கான கொடுப்பனவு- அரசிடமிருந்து 6000 ரூபாய் உதவி!

எழுதுவினைப் பொருட்களுக்கான கொடுப்பனவு தொடர்பில் விசேட அறிவிப்பு ஒன்று வழங்கப்பட்டுள்ளது. நிதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு வெளியிட்ட அறிக்கை ஒன்றின் பிரகாரம் இவ் அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது….

மட்டக்குளியில் கடத்தல்- போதைப்பொருள் தகராறே காரணம்!

மட்டக்குளியிலுள்ள சமித்புர வீடொன்றிற்குள் நுழைந்த சிலர் அங்கிருந்த ஒருவரை கடத்திச் சென்று கூரிய ஆயுதங்களால் தாக்கி வாழைத்தோட்டம் பகுதியில் கைவிட்டுச் சென்றுள்ளதாக மட்டக்குளி பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம்…

சட்டவிரோதமாக மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்டவர் கைது!

நுவரெலியாவில் சட்டவிரோதமாக மாணிக்கக் கல் அகழ்வு பணியில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் பொகவந்தலாவை பொலிஸாரால் நேற்று (29) கைது செய்யப்பட்டுள்ளார். பொகவந்தலாவை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு…

திடீரென தீப்பற்றி எரிந்த மோட்டார் சைக்கிள்!

மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் ஒன்று நேற்று (29) இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவது, காலி – மாத்தறை பிரதான வீதியில் பயணித்துக்…

யாழில் சட்டவிரோதமாக பனை மரங்கள் வெட்டியவர்கள் மீது வழக்குத் தாக்கல்!

யாழ். இருபாலை மற்றும் நீர்வேலிப்பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக பனை மரங்களை வெட்டியவர்கள் மீது நேற்று (29) வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பனை மரங்களை வெட்டியவர்கள் மீது பனை…

8,100 போதை மாத்திரைகளுடன் மூவர் கைது!

மாவனெல்ல பகுதியில் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவனெல்ல பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, மாவனெல்ல பொலிஸ்…

2025 ஆம் ஆண்டின் பாடசாலை நடைபெறும் நாட்களின் எண்ணிக்கையில் மாற்றம்!

அரசாங்கம் வருடத்திற்கு 210 நாட்களுக்கு பாடசாலைகளை நடாத்தி வந்த நிலையில், 2025 ஆம் ஆண்டிலிருந்து பாடசாலை நாட்களை 181 நாட்களாக குறைப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. அதிகளவிலான…

புதிய இராணுவத் தளபதி பெயர் இன்று அறிவிக்கப்படும்!

புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகு நியமிக்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகு இலங்கை இராணுவத்தின் பிரதி பிரதானியாக கடமையாற்றி…