அதிகரித்த மதுபான சாலைகள் திறப்புக்கு எதிராக கண்டன பேரணி!
கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகளவான மதுபான சாலைகள் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (24) கண்டன பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் கிளிநொச்சி பசுமைப்பூங்கா முன்றலில் இருந்து…
கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு விசேட பஸ் சேவை!
கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு இன்று (24) மேலதிக பஸ் சேவைகளை முன்னெடுக்க இலங்கை போக்குவரத்து சபை நடவடிக்கை எடுத்துள்ளது. இன்று முதல் இயங்கும் வழமையான பஸ் சேவைகளுக்கு…
புதிய ஓய்வூதியப் பணிப்பாளர் நாயகமாக சாமிந்த ஹெட்டியாராச்சி!
ஓய்வூதியப் பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றும் ஜெகத் டி.டயஸ் 2024.12.31 அன்று ஓய்வுபெறவுள்ள நிலையில், எதிர்வரும் ஜனவரி 01ஆம் திகதி முதல் ஓய்வூதிய பணிப்பாளர் நாயகம் பதவிக்கு இலங்கை…
இலஞ்சம் பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் கைது!
பணத் தகராறு தொடர்பில் தம்பலகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் திருகோணமலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார். இது தொடர்பான முறைப்பாட்டை விசாரித்து, முறைப்பாட்டாளருக்கு தர…
அரிசி இறக்குமதிக்கான கால அவகாசம் நீடிப்பு!
அரிசி இறக்குமதிக்கான கால அவகாசத்தை 2025 ஜனவரி 10 ஆம் திகதி வரை நீடிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்….
டிசம்பர் மாதத்தில் மாத்திரம் 91 பேருக்கு டெங்குத் தொற்று!
யாழ். மாவட்டத்தில் இவ் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மாத்திரம் இதுவரை 91 பேர் டெங்குத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் கேதீஸ்வரன்…
ஹர்ஷன நாணயக்கார விவகாரம்- குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் அறிக்கை கையளிப்பு!
நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் பெயருக்கு முன்னால் ‘கலாநிதி’ என்று பாராளுமன்ற இணையத்தளத்தில் பிரசுரித்தமை தொடர்பில், பாராளுமன்றத்தினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை ஜனாதிபதி அனுர திஸாநாயக்க மற்றும் குற்றப்…
யாழ் நகரை தூய்மையானதாக மாற்றி அமைக்க வேண்டும்- நா.வேதநாயகன்!
யாழ். மாநகர சபை 2025இல் பழைய கட்டடங்களை புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்கான ஒத்துழைப்புக்களை வழங்குமாறு வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். யாழ். மாநகர…
வாகவத்தை கிரீட் உப மின்நிலையம் தேசிய மின் கட்டமைப்புடன் இணைப்பு!
இலங்கை முதலீட்டுச் சபையின் வாகவத்தை மற்றும் மில்லனிய கைத்தொழில் வலயங்களுக்கு மின்சாரம் வழங்குவதற்காக வாகவத்தை கிரீட் உப மின்நிலையம் பிரதானமாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதற்காக இலங்கை முதலீட்டுச் சபை…
பாதுகாப்பு வேலி உடைந்து கீழே விழுந்த சிறுவன் படுகாயம்!
பதுளை நகரத்தின் மத்திய வர்த்தக நிலையத்தின் இரண்டாவது மாடியின் பாதுகாப்பு வேலி உடைந்தமையால் சுமார் 15 அடி உயரத்திலிருந்து கீழே தவறி வீழ்ந்த சிறுவனொருவன் படுகாயமடைந்துள்ளதாக…
