முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகனுக்கு விளக்கமறியல்!

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் ஜோஹான் பெர்னாண்டோ விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ வர்த்தக அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறி ஒன்றைத்…

இலங்கையைச் சேர்ந்த இளம் வீரர் தாவி சமரவீர வரலாற்றுச் சாதனை!

இலங்கையைச் சேர்ந்த இளம் வீரர் தாவி சமரவீர 11 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவு உலக மேசைப்பந்து தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார். சர்வதேச மேசைப்பந்து தரவரிசைப்…

பொதுமக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள விசேட அறிவித்தல்!

சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு பொலிஸார் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அத்துடன் 2026ஆம் ஆண்டில் இது தொடர்பில்…

தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் விபத்தில் உயிரிழப்பு!

தேசிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட வேட்பாளரான ஓய்வுபெற்ற பிரிகேடியர் மற்றும் ஓய்வுபெற்ற கேணல் ஆகியோர் பயணித்த மோட்டார் சைக்கிளும் தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர்…

உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக மாறியுள்ள இந்தியா!

இந்திய அரசாங்கத்தின் ஆண்டிறுதிப் பொருளாதார மீளாய்வுக் கணக்கீடுகளின்படி, ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக மாறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2030ஆம் ஆண்டளவில் ஜேர்மனியைப்…

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்ய 5 பொலிஸ் குழுக்கள்!

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்ய விசாரணைகளை மேற்கொள்ள 05 பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. லங்கா சதோச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறியை தவறாகப் பயன்படுத்தியதாகவும்,…

துப்பாக்கி உரிமங்களைப் புதுப்பிப்பதற்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் நீடிப்பு!

துப்பாக்கி உரிமங்களைப் புதுப்பிப்பதற்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது முன்னதாக, 2025 செப்டம்பர் மாதம் 01ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 31ஆம்…

சிறைக்கைதியை குறிவைத்து துப்பாக்கிச் சூடு- வெளியான தகவல்!

களுத்துறை, நாகொடை போதனா வைத்தியசாலையின் 14 ஆம் இலக்க விடுதியில் சிகிச்சை பெற்று வந்த சிறைக்கைதி ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. துப்பாக்கிச் சூட்டில்…

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் டாக்கா நகருக்குப் பயணம்!

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று (31) காலை டாக்கா நகருக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் காலிதா ஜியாவின் இறுதிச் சடங்கில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி…

கொழும்பு மாநகராட்சியில் இடம்பெற்றுள்ள ஊழல் மற்றும் முறைகேடுகளை விசாரணை செய்ய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு!

கொழும்பு மாநகராட்சியில் இடம்பெற்றுள்ளதாகக் கருதப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகளை விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலாளரின் கையொப்பத்துடன் வர்த்தமானி…