சோதனைச் சாவடிகள் குறித்து பாதுகாப்பு செயலாளருக்கு அவசரக் கடிதம்!

வட மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகள் குறித்து தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல்…

மேலும் சில இலங்கையர்கள் நாடு திரும்பினர்!

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து மேலும் 298 பேர் இன்று நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இலங்கை எயர்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான யு.எல் -226 என்ற சிறப்பு…

நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம், முருகன் ஆலயம் மீதான தாக்குதல்: 25ஆம் ஆண்டு நினைவு

யாழ்ப்பாணம், நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மற்றும் நவாலி ஸ்ரீ கதிர்காம முருகன் ஆலயம் மீதான விமானத் தாக்குதலின் 25ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும். 1995ஆம் ஆண்டு…

உத்தியோகத்தர் மீது வாள்வெட்டு ; ஐவர் கைது

யாழ்ப்பாணம் மாவட்ட செயலக தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகம் முன்பாக அங்கு பணியாற்றும் உத்தியோகத்தர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் தலைமையகப்…

புதிய மாற்று அரசியல் தலைமைக்கு தமிழ் மக்கள் ஆதரவு வழங்க வேண்டும்

புதிய மாற்று அரசியல் தலைமைக்கு தமிழ் மக்கள் ஆதரவு வழங்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். மன்னாரில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள்…

“அம்பன்” புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடு

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கையை ஏற்று “அம்பன்” புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இணக்கம் தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாத இறுதியில்…

திருக்கோணேஸ்வரம் இந்து பாரம்பரியத்தின் எடுத்துக்காட்டு – அங்கஜன்

திருகோணமலையில் உள்ள திருக்கோணேஸ்வரர் ஆலயம் பற்றிய எல்லாவல மேதானந்த தேரரின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்து மக்களின் வரலாற்றுத்…

பிதிர்க் கடன்களை நிறைவு செய்வதற்கு அனுமதி

ஆடி அமாவாசை தினத்தை அனுஷ்டிப்பவர்கள் தமது பிதிர்க் கடன்களை நிறைவு செய்வதற்கு கடலோரங்களில் செல்வதற்கான அனுமதிக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. குளங்கள் மற்றும் கடலோரங்களில் தந்தையை இழந்த உறவுகள்…

விமர்சன அரசியலை முன்னெடுப்போரால் கிடைக்கும் நன்மை

தமிழ் தேசியக் கூட்டமைப்பை விமர்சித்துக்கொண்டு வெளியில் இருப்பவர்களால் ஏன் அவர்களுக்குள் ஓர் ஐக்கியத்தை ஏற்படுத்த முடியவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் இரா….

சங்குப்பிட்டி பாலத்தின் இறக்கத்தில் விபத்து!

மணல் ஏற்றிக் கொண்டுசென்ற டிப்பர் வாகனமொன்று, முச்சக்கர வண்டியை மோதியதில் முச்சக்கர வண்டியில் சென்ற மூவர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்து சம்பவம் சங்குப்பிட்டி பாலத்தின் இறக்கத்தில் 6.30…