கல்வி அமைச்சின் அதிகாரிகளின் தீர்மானத்திற்கு எதிராக ஜோசப் ஸ்டாலின் மனு!

உயர் நீதிமன்ற உத்தரவை மீறி அரச பாடசாலைகளில், முதலாம் தரத்திற்காக 40 மாணவர்களை இணைத்துக்கொள்ள கல்வி அமைச்சின் அதிகாரிகள் மேற்கொண்ட தீர்மானத்தை வலுவிழக்க செய்யுமாறு கோரி மேன்முறையீட்டு…

நீண்ட கால கொள்கை கட்டமைப்பு நாட்டுக்கு அவசியம் – ரணில்

சீனாவின் நல்ல திட்டங்களை ஏற்றுக்கொண்டும் கெட்டவற்றை  நிராகரித்து சீரான வெளியுறவுக் கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நாட்டிற்கு தேவைப்படுவது பொதுவான…

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக 4,740 முறைப்பாடுகள்

கடந்த ஆறு மாதங்களுக்குள் சிறுவர்கள் துஷ்பிரயோகம் மற்றும் துன்புறுத்தல்கள் சம்பவம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு 4,740 முறைப்பாடுகள் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை சிறுவர்களை…

ஹிசாலினியின் மரணத்திற்கு நீதி கோரி ஜனாதிபதிக்கு மகஜர்

டயகம மூன்றாம் பிரிவைச் சேர்ந்து ஜூட்குமார் ஹிசாலினி முன்னாள் அமைச்சர் ரிசாட் பதூர்தீன் வீட்டு வேலைக்கு சென்று கடந்த 15 திகதி எரி காயங்களுடன் மர்மான முறையில்…

யாழ்.கோப்பாய் செல்வபுரத்தில் விழிப்புணர்வு செயற்திட்டம்

இளைஞர்கள் போதைப்பொருள் பாவனை, மதுபானம் மற்றும் சமூக வன்முறைகளிலிருந்து மீட்டு அவர்களுக்கு வாழ்வாதார தொழில் வாய்ப்பை வழங்குவது தொடர்பான விழிப்புணர்வு கருத்தமர்வு நேற்று கோப்பாய் செல்வபுரத்தில் இடம்பெற்றது….

சீனாவில் சீரற்ற காலநிலையால் மக்கள் வெளியேற்றம்

சீனாவின் ஷங்காய் நகரில் நிலவும் கடும் மழையுடனான சீரற்ற காலநிலையால் ஏற்பட்டுள்ள சூறாவளி காரணமாக, கரையோர பிரதேசங்களில் இருந்து 360,000க்கும் அதிகமானோர், பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த…

வடக்கின் புதிய பிரதம செயலாளர் இன்று பதவியேற்பு

வடக்கு மாகாணத்துக்குப் புதிதாக நியமிக்கப்பட்ட பிரதம செயலாளர் இன்று தனது பதவியைப் பொறுப்பேற்கவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது வவுனியா மாவட்டத்தின் மாவட்ட அரச அதிபராக இருந்த எஸ்.எம்.சமன் பந்துலசேன…

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 151 பேர் கைது

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் 151 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பயணக் கட்டுப்பாடு நீக்கப்பட்டிருக்கின்ற போதிலும் மக்கள் தனிமைப்படுத்தல் சட்டங்களுக்கு உட்பட்டிருக்க…

நள்ளிரவில் சுகாதார பிரிவினர் அதிரடி நடவடிக்கை!

வவுனியா மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு சுகாதார பிரிவினர் பாரிய இன்னல்களை எதிர்நோக்கி இரவு, பகல் பராது செயற்பட்டு கொரோனா தொற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகின்றனர். அந்த…

கட்டுப்பாடு தளர்வு தொடர்பில் மீள பரிசீலிக்குமாறு விசேட வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவிப்பு

நடமாட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்போது, பின்பற்றவேண்டிய முறைமை தொடர்பில் மீள பரிசீலிக்க வேண்டும் என விசேட வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அந்த சங்கம், டெல்டா…