மே மாதத்தில் கொரோனாவின் 3ஆவது அலை!

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான சுகாதார வழிகாட்டுதல்களைப் பொதுமக்கள் பின்பற்றத் தவறியுள்ள நிலையில், மே மாதத்தில் கொரோனா வைரஸின் மூன்றாவது அலை இலங்கையைத்…

உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் 80 பேருக்கு விசாரணை!

உள்ளூராட்சி சபை உறுப்பினர்களாக உள்ள 80 அரசியல்வாதிகள் மீது இலஞ்ச, ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பில்  விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு…

கொழும்புத் துறைமுக நகரம்; அமெரிக்கா இலங்கைக்கு எச்சரிக்கை

சீனாவின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்படும் கொழும்புத் துறைமுக நகரம் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கும் ‘பணச் சலவை’ மோசடியின் புகலிடமாக மாறும் அபாயம் உள்ளது என அமெரிக்கத் தூதுவர் அலெய்னா டெப்லிட்ஸ் எச்சரித்துள்ளார்….

இராணுவத் தளபதிக்கு எதிராக போர்க் குற்ற ஆவணம் தாக்கல்

போர்க்குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள இலங்கை இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா குறித்த 50 பக்க ஆவணக் கோவையைத் தொகுத்து அதனை பிரிட்டன் வெளிநாட்டு பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி…

ஸ்பெய்னின் கேனரி தீவுகளுக்கு வெளியே பலரின் சடலங்கள் மீட்பு!

மொராக்கோவின் கடற்கரையை அடுத்துள்ள தீவுக்கூட்டமான கேனரிக்கு வெளியே ஞாயிற்றுக்கிழமை குடியேறிய படகொன்றில் நால்வர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாக ஸ்பெய்னின் செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது. கேனரி தீவுகளில் மிகச்…

வீதி விபத்துகளினால் நேற்று 13 பேர் பலி

நாட்டில் நேற்றைய தினம் வீதி விபத்துக்கள் காரணமாக 13 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இவ்வாறு உயிரழந்தவர்களில் 6 பேர் நேற்று பதிவான விபத்துக்களில் சிக்கி உயிரிழந்தவர்கள்…

போலி ஆவணங்கள் தயாரிப்பு நிலையம் முற்றுகை: ஒருவர் கைது

மட்டக்களப்பு வாழைச்சேனையில் போலி ஆவணங்கள் தயாரிப்பு நிலையம் ஒன்றை நேற்று ஞாயிற்றுக்கிழமை (11) முற்றுகையிட்ட காவற்துறையினர் ஒருவரை கைது செய்ததுடன் மடிகணனி, பிறிண்டர் மற்றும் போலி ஆவணங்கள்…

இந்த கடும் கோடையிலும் வவுனியாவில் நடக்கும் அதிசயம்

வவுனியாவில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக வாகன சாரதிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளதுடன், மக்களது இயல்பு வாழ்க்கையும் பாதிப்படைந்துள்ளது. இன்று அதிகாலையிலிருந்து வவுனியாவில் கடும் பனிப்பொழிவு…

துன்புறுத்தியதில் வயோதிபர் ஒருவர் உயிரிழப்பு

நள்ளிரவில் வீடு புகுந்த கொள்ளைக் கும்பல் வயோதிபத் தம்பதியை துன்புறுத்தியதில் வயோதிபர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் தென்மராட்சி அல்லாரையில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் சிவராசா (வயது-72)…

கொவிட் தொற்றாளர்களுக்கான நேரடிக் கண்காணிப்பு சிகிச்சை – வைத்தியர் யமுனாநந்தா

நோயாளர் நேயம்மிக்க நேரடிக் கண்காணிப்பிலான கொவிட் சிகிச்சை சாத்தியமாகுமா? என்று வைத்தியர் யமுனாநந்தா குறிப்பிட்டுள்ளார். அவை பின்வருமாறு.. காசநோயாளர்களுக்குச் சிகிச்சை வழங்குவதற்காக உலக சுகாதார நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட…